

An organic plant bio-stimulant derived from the marine algae Ascophyllum nodosum — a seaweed extract that helps plants grow stronger roots, hold onto flowers and fruit, and cope better with stress.
இது அஸ்கோஃபில்லம் நோடோசம் என்ற கடல் பாசியில் இருந்து பெறப்பட்ட இயற்கை தாவர உயிர் தூண்டி. இது பயிருக்கு வலுவான வேர்கள், பூக்கள் மற்றும் காய்கள் உதிராமல் இருக்க உதவும், மேலும் அழுத்தத்தைத் தாங்கும் திறனையும் மேம்படுத்தும்.
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
V-ZYME is an organic plant bio-stimulant derived from the marine algae Ascophyllum nodosum, a type of brown seaweed.
வி-ஜைம் என்பது அஸ்கோஃபில்லம் நோடோசம் என்ற கடல் பாசியில் இருந்து பெறப்பட்ட இயற்கை தாவர உயிர் தூண்டி.
It triggers hormonal signaling pathways, supplies bioactive compounds like polysaccharides and polyphenols, improves nutrient uptake and activates antioxidant defenses to reduce abiotic stress.
இது பயிரின் ஹார்மோன் செயல்பாட்டைத் தூண்டும். பாலிசாக்கரைடுகள் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற உயிர்ச்செயல் சேர்மங்களை வழங்கும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். மேலும் இயற்கைச் சூழல் அழுத்தத்தைக் குறைக்க எதிர்ஆக்ஸிஜனேற்றத் தற்காப்பைத் தூண்டும்.
Increases nutrient uptake using natural chelating sugars and amino acids.
இயற்கை சர்க்கரைகள் மற்றும் அமினோ அமிலங்கள் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கும்.
Stimulates deep, strong root systems for better water and mineral uptake.
தண்ணீர் மற்றும் தாதுக்களை உறிஞ்ச உதவும் ஆழமான, வலுவான வேர் அமைப்பைத் தூண்டும்.
Induces flowering, and prevents shedding of flowers and unripe fruit fall.
பூக்குதலைத் தூண்டும். பூக்களும் பழுக்காத காய்களும் உதிர்வதைத் தடுக்கும்.
Enlarges fruit size, increases yield and improves the quality of the produce.
காய் அளவை பெரிதாக்கும், விளைச்சலை அதிகரிக்கும், மேலும் விளைபொருளின் தரத்தை மேம்படுத்தும்.
Enriches organic matter and stimulates helpful soil microbes and beneficial bacteria around the roots.
கரிமப் பொருளை வளப்படுத்தி, வேர்களைச் சுற்றி நல்ல நுண்ணுயிரிகளையும் பாக்டீரியாக்களையும் தூண்டும்.
Improves the plant's defense mechanism against pests and diseases, and protects crops from abiotic stress.
பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிரான பயிரின் தற்காப்பு திறனை மேம்படுத்தும். இயற்கைச் சூழல் அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கும்.
Mix with water and spray on the plant leaves.
தண்ணீருடன் கலந்து பயிரின் இலைகளில் தெளிக்கவும்.
Apply across the field at the recommended rate for one acre.
ஒரு ஏக்கருக்கான பரிந்துரைக்கப்பட்ட அளவில் வயல் முழுவதும் பயன்படுத்தவும்.
Follow recommended application practices for your crop.
உங்கள் பயிருக்கு ஏற்ற பயன்பாட்டு முறையைப் பின்பற்றவும்.
| S.No | வ.எண் | Component | கூறு | Value | மதிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | Alginic Acid | அல்ஜினிக் அமிலம் | Minimum 1.5% by weight | குறைந்தபட்சம் 1.5% (எடையில்) | |
| 2 | Mannitol | மானிட்டால் | Minimum 1.0% by weight | குறைந்தபட்சம் 1.0% (எடையில்) | |
| 3 | pH (10% aqueous solution) | pH (10% நீர்க் கரைசல்) | 4.7 ± 1.0 | ||
| 4 | Specific Gravity | அடர்த்தி | 1.0–1.1 | ||
| 5 | Total Organic Carbon | மொத்த கரிமக் கார்பன் | Minimum 5% by weight | குறைந்தபட்சம் 5% (எடையில்) |
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் →