
It is an organic potash derived from the natural sources to overcome potassium deficiency in plants and to improve the yield and quality of the fruits and vegetables.
இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கைப் பொட்டாஷ். பயிர்களில் பொட்டாசியக் குறைபாட்டைப் போக்கி, பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலையும் தரத்தையும் மேம்படுத்தும்.
यह प्राकृतिक स्रोतों से प्राप्त जैविक पोटाश है, जो पौधों में पोटैशियम की कमी दूर करता है तथा फलों और सब्ज़ियों की उपज व गुणवत्ता सुधारता है।
Selected தேர்ந்தெடுத்தது चयनित 500ml × 1
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।
It chelates with the minerals and activates plant enzymes which helps in the synthesis of carbohydrates, amino acids and proteins.
தாதுக்களுடன் பிணைந்து, தாவர நொதிகளைச் செயல்படுத்துகிறது; இது மாவுச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்கள் உருவாகத் உதவும்.
यह खनिजों से चिलेट बनाकर पादप एंज़ाइमों को सक्रिय करता है, जो कार्बोहाइड्रेट, अमीनो अम्ल और प्रोटीन के निर्माण में सहायक होते हैं।
Helps in increased fruit and seed set percentage and increases the sugar accumulation.
காய் மற்றும் விதை பிடிக்கும் விகிதத்தை அதிகரித்து, சர்க்கரைச் சேமிப்பையும் கூட்டும்.
फल व बीज बनने का प्रतिशत बढ़ाता है और शर्करा संचय को बढ़ाता है।
Increases size and quantity of the fruits, overall increasing the yield.
பழங்களின் அளவையும் எண்ணிக்கையையும் அதிகரித்து, ஒட்டுமொத்த விளைச்சலைக் கூட்டும்.
फलों का आकार और संख्या बढ़ाकर कुल उपज में वृद्धि करता है।
Increases photosynthesis and water use efficiency in plants.
பயிர்களில் ஒளிச்சேர்க்கையையும் நீர் பயன்பாட்டுத் திறனையும் அதிகரிக்கும்.
पौधों में प्रकाश संश्लेषण और जल उपयोग दक्षता बढ़ाता है।
Improves the shelf life of the yield.
விளைபொருளின் நீடித்து நிற்கும் காலத்தை மேம்படுத்தும்.
उपज की भंडारण अवधि बेहतर करता है।
It strengthens the plant cell wall and hence develops pest and disease resistance in plants.
தாவர செல் சுவரை வலுப்படுத்தி, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும்.
पादप कोशिका भित्ति को मज़बूत कर कीट व रोग प्रतिरोधक क्षमता विकसित करता है।
Helps in the direct uptake of potash by the plants
பயிர்கள் பொட்டாஷை நேரடியாக உறிஞ்ச உதவும்.
पौधों द्वारा पोटाश के सीधे ग्रहण में मदद करता है।
Increases the root growth and improves drought tolerance.
வேர் வளர்ச்சியை அதிகரித்து, வறட்சி தாங்கும் திறனை மேம்படுத்தும்.
जड़ की वृद्धि बढ़ाता है और सूखा सहनशीलता सुधारता है।
Mains turgor in the plant cells and reduces water loss and wilting.
தாவர செல்களில் விறைப்புத் தன்மையைப் பராமரித்து, நீர் இழப்பையும் வாடலையும் குறைக்கும்.
पादप कोशिकाओं में स्फीति बनाए रखता है तथा जल हानि और मुरझाना कम करता है।

It is an organic phosphorus fertilizer derived from the natural sources.
இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கைப் பாஸ்பரஸ் உரம்.
यह प्राकृतिक स्रोतों से प्राप्त जैविक फॉस्फोरस उर्वरक है।
View Product தயாரிப்பைப் பார்க்க उत्पाद देखें
It is an organic nutrient-rich soil amendment obtained from the decomposition of organic matter like plant wastes, foot scraps and animal manure.
தாவரக் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் விலங்கு எருவைப் போன்ற கரிமப் பொருட்கள் மட்கியதன் மூலம் கிடைக்கும், ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை மண் வளமூட்டி.
यह पादप अवशेष, भोजन अपशिष्ट और पशु खाद जैसे कार्बनिक पदार्थों के अपघटन से प्राप्त, पोषक तत्वों से भरपूर जैविक मृदा सुधारक है।
View Product தயாரிப்பைப் பார்க்க उत्पाद देखें
It is a Bio enriched organic manure made from organic matters like agriculture waste, food waste and animal manure, fortified with beneficial microorganisms such Nitrogen fixing, phosphorus solubilizing and potassium mobilizing bacteria along with seaweed.
வேளாண் கழிவு, உணவுக் கழிவு மற்றும் விலங்கு எரு போன்ற கரிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட, உயிரியல் முறையில் வளமூட்டப்பட்ட இயற்கை உரம்.
यह कृषि अपशिष्ट, भोजन अपशिष्ट और पशु खाद जैसे कार्बनिक पदार्थों से बनी जैव-संवर्धित जैविक खाद है, जिसे नाइट्रोजन स्थिरीकरण, फॉस्फोरस घोलन और पोटैशियम गतिशील करने वाले लाभकारी सूक्ष्मजीवों तथा समुद्री शैवाल से समृद्ध किया गया है।
View Product தயாரிப்பைப் பார்க்க उत्पाद देखेंTalk to our team and get a recommendation for your crop.
எங்கள் குழுவுடன் பேசி உங்கள் பயிருக்கான பரிந்துரையைப் பெறுங்கள்.
हमारी टीम से बात करें और अपनी फसल के लिए सुझाव पाएँ।
Contact Us தொடர்பு கொள்ள संपर्क करें