Vishakan Biotech
Home / Products / Fertilizers / Biological / V-AZOTO முகப்பு / தயாரிப்புகள் / உரங்கள் / உயிரியல் / வி-அசோட்டோ मुख्य पृष्ठ / उत्पाद / उर्वरक / जैविक / वी-अज़ोटो
V-NITROவி-நைட்ரோवी-नाइट्रो
V-AZOTO liquid bio fertilizer
Bio Fertilizer உயிர் உரம் जैव उर्वरक

V-AZOTO

வி-அசோட்டோ

वी-अज़ोटो

It contains an efficient strain of the nitrogen-fixing bacterium Azotobacter. It is a free-living, soil-dwelling nitrogen-fixing bacteria. It absorbs nitrogen from the atmosphere and converts nitrogen into the form which is easily used by the plants. It also produces vital growth hormones while protecting soil, root and plant health.

இதில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் அசட்டோபாக்டர் நுண்ணுயிரியின் சிறந்த வகை உள்ளது. இது மண்ணில் தனித்து வாழும் நைட்ரஜன் நிலைநிறுத்தும் நுண்ணுயிரி. காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி, பயிர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வடிவமாக மாற்றும். மேலும் முக்கிய வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்கி, மண், வேர் மற்றும் பயிரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

इसमें नाइट्रोजन स्थिर करने वाले जीवाणु एज़ोटोबैक्टर का उन्नत स्ट्रेन होता है। यह मिट्टी में स्वतंत्र रूप से रहने वाला नाइट्रोजन स्थिरक जीवाणु है। यह वायुमंडल से नाइट्रोजन लेकर उसे पौधों के लिए आसानी से उपयोग योग्य रूप में बदल देता है। साथ ही यह आवश्यक वृद्धि हार्मोन भी बनाता है और मिट्टी, जड़ तथा पौधे के स्वास्थ्य की रक्षा करता है।


Priceவிலைमूल्य Coming soonவிரைவில்जल्द आ रहा है
Pack sizes availableகிடைக்கும் அளவுகள்उपलब्ध पैक आकार
1
Add to Cartகூடையில் சேர்कार्ट में जोड़ें
Totalமொத்தம்कुल Coming soonவிரைவில்जल्द आ रहा है

Selectedதேர்ந்தெடுத்ததுचयनित 1L × 1

Enquire Now → விசாரிக்கவும் → अभी पूछताछ करें →

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

At a Glance
ஒரு பார்வையில்
एक नज़र में
Formulation வடிவம் रूप Liquid திரவம் तरल
Technical Name தொழில்நுட்பப் பெயர் तकनीकी नाम Azotobacter அசட்டோபாக்டர் Azotobacter
pH Range pH அளவு pH सीमा 5.0–7.0
Shelf Life சேமிப்புக் காலம் भंडारण अवधि 12 Months 12 மாதங்கள் 12 माह
CFU Count CFU அளவு CFU संख्या 1 × 10⁸ CFU/ml 1 × 10⁸ CFU/மி.லி. 1 × 10⁸ CFU/मि.ली.
V-RHIZOவி-ரைசோवी-राइज़ो
Product Type
தயாரிப்பு வகை
उत्पाद का प्रकार
Bio Fertilizer
உயிர் உரம்
जैव उर्वरक
Formulation
வடிவம்
रूप
Liquid
திரவம்
तरल
Nitrogen Savings
நைட்ரஜன் சேமிப்பு
नाइट्रोजन की बचत
20–40%
Application
பயன்படுத்தும் இடம்
प्रयोग
Seed / Seedling / Field
விதை / நாற்று / வயல்
बीज / पौध / खेत
Mode of Action
செயல்படும் முறை
कार्य करने की विधि

It is a free-living, soil-dwelling nitrogen-fixing bacteria. It absorbs nitrogen from the atmosphere and converts nitrogen into the form which is easily used by the plants.

இது மண்ணில் தனித்து வாழும் நைட்ரஜன் நிலைநிறுத்தும் நுண்ணுயிரி. காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி, பயிர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வடிவமாக மாற்றும்.

यह मिट्टी में स्वतंत्र रूप से रहने वाला नाइट्रोजन स्थिरक जीवाणु है। यह वायुमंडल से नाइट्रोजन लेकर उसे पौधों के लिए आसानी से उपयोग योग्य रूप में बदल देता है।

Benefits of V-AZOTO
வி-அசோட்டோ – நன்மைகள்
वी-अज़ोटो – लाभ

Cuts Chemical Nitrogen Use

இரசாயன நைட்ரஜன் பயன்பாடு குறையும்

रासायनिक नाइट्रोजन की खपत घटाता है

It can replace 20–40% of crop's synthetic nitrogen requirement.

பயிரின் இரசாயன நைட்ரஜன் தேவையில் 20–40% வரை ஈடு செய்ய முடியும்.

फसल की रासायनिक नाइट्रोजन आवश्यकता का 20–40% तक पूरा कर सकता है।

Natural Growth Promoters

இயற்கை வளர்ச்சி ஊக்கிகள்

प्राकृतिक वृद्धि वर्धक

It produces growth promoting substances like IAA, GA, cytokinin and vitamins which promote plant growth and yield.

IAA, GA, சைட்டோகைனின் மற்றும் உயிர்ச்சத்துக்கள் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை உருவாக்கி, பயிர் வளர்ச்சியையும் விளைச்சலையும் ஊக்குவிக்கும்.

यह IAA, GA, साइटोकाइनिन और विटामिन जैसे वृद्धि वर्धक पदार्थ बनाता है, जो पौधे की वृद्धि और उपज को बढ़ाते हैं।

Stronger Root System

வலுவான வேர் அமைப்பு

मज़बूत जड़ तंत्र

Increases numbers and length of lateral roots.

பக்க வேர்களின் எண்ணிக்கையையும் நீளத்தையும் அதிகரிக்கும்.

पार्श्व जड़ों की संख्या और लंबाई बढ़ाता है।

Better Mineral Uptake

தாதுச்சத்து உறிஞ்சுதல் மேம்படும்

खनिजों का बेहतर अवशोषण

Apart from nitrogen it also enhances the availability and uptake of other minerals.

நைட்ரஜன் மட்டுமின்றி, மற்ற தாதுச்சத்துக்கள் கிடைப்பதையும் உறிஞ்சப்படுவதையும் அதிகரிக்கும்.

नाइट्रोजन के अलावा यह अन्य खनिजों की उपलब्धता और अवशोषण को भी बढ़ाता है।

Guards Against Soil-Borne Pathogens

மண்வழி நோய்களிலிருந்து பாதுகாப்பு

मृदाजनित रोगाणुओं से बचाव

It suppresses soil borne pathogens by producing anti-fungal components.

பூஞ்சை எதிர்ப்புப் பொருட்களை உருவாக்கி, மண்ணில் பரவும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும்.

कवकरोधी तत्व बनाकर मृदाजनित रोगाणुओं को दबाता है।

Healthier, More Fertile Soil

வளமான, ஆரோக்கியமான மண்

स्वस्थ एवं अधिक उपजाऊ मिट्टी

Improves soil health and fertility.

மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் மேம்படுத்தும்.

मिट्टी के स्वास्थ्य और उर्वरता में सुधार करता है।

How to Use V-AZOTO
வி-அசோட்டோ பயன்படுத்தும் முறை
वी-अज़ोटो का उपयोग कैसे करें

Seed Treatment

விதை நேர்த்தி

बीज उपचार

125 ml per acre of seeds
ஏக்கருக்கு 125 மி.லி. விதைக்கு
125 मि.ली. प्रति एकड़ बीज के लिए

Mix with 250 ml of cool rice kanji and make a slurry. Treat the seeds required for an acre in the slurry. Dry them in the shade for 30 minutes and sow the seeds within 1 day.

250 மி.லி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து கரைசல் தயாரிக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை அந்தக் கரைசலில் நேர்த்தி செய்யவும். 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, 1 நாளுக்குள் விதைக்கவும்.

250 मि.ली. ठंडे चावल के माँड़ में मिलाकर घोल बनाएँ। एक एकड़ के बीजों को इस घोल में उपचारित करें। 30 मिनट छाया में सुखाकर 1 दिन के भीतर बुवाई करें।

Seedling Dip

நாற்று நனைப்பு

पौध डुबाना

500 ml in 50 litres of water
50 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி.
50 लीटर पानी में 500 मि.ली.

Mix in 50 litres of water. Dip the seedlings in the solution for 15–20 minutes before planting.

50 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை அந்தக் கரைசலில் 15–20 நிமிடம் நனைக்கவும்.

50 लीटर पानी में मिलाएँ। रोपाई से पहले पौध को इस घोल में 15–20 मिनट डुबोएँ।

Mainfield Application

வயலில் பயன்படுத்துதல்

मुख्य खेत में प्रयोग

1000 ml per acre
ஏக்கருக்கு 1000 மி.லி.
1000 मि.ली. प्रति एकड़

Mix with 100 kg of Farm Yard Manure / BIO JEEVAN and broadcast in the field of 1 acre.

100 கிலோ தொழுவுரம் / BIO JEEVAN உடன் கலந்து, ஒரு ஏக்கர் வயலில் தூவவும்.

100 किग्रा गोबर की खाद / बायो जीवन में मिलाकर 1 एकड़ खेत में बिखेरें।

Recommended Crops
பரிந்துரைக்கப்படும் பயிர்கள்
अनुशंसित फसलें

Suitable for all non-leguminous crops, including:

பயறு வகை அல்லாத அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது. சில எடுத்துக்காட்டுகள்:

सभी गैर-दलहनी फसलों के लिए उपयुक्त, जैसे:

Milletsசிறுதானியங்கள்मोटे अनाज
Cerealsதானியங்கள்अनाज
Oil Seedsஎண்ணெய் வித்துக்கள்तिलहन
Flowersபூக்கள்फूल
Fruitsபழங்கள்फल
Plantationதோட்டப் பயிர்கள்बागान फसलें
Vegetablesகாய்கறிகள்सब्ज़ियाँ
Specifications
விவரக்குறிப்பு
विशिष्टताएँ
S.Noவ.எண்क्र.सं.Featureஅம்சம்विवरणValueமதிப்புमान
1Formulationவடிவம்रूपLiquidதிரவம்तरल
2Technical Nameதொழில்நுட்பப் பெயர்तकनीकी नामAzotobacterஅசட்டோபாக்டர்Azotobacter
3pH RangepH அளவுpH सीमा5.0–7.0
4Shelf Lifeசேமிப்புக் காலம்भंडारण अवधि12 Months12 மாதங்கள்12 माह
5CFU CountCFU அளவுCFU संख्या1 × 10⁸ CFU/ml1 × 10⁸ CFU/மி.லி.1 × 10⁸ CFU/मि.ली.

Want to Know More About V-AZOTO?

வி-அசோட்டோ பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

वी-अज़ोटो के बारे में और जानना चाहते हैं?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் → संपर्क करें →