V-HUME humic acid bio stimulant
V-HUME thumbnail
Bio Stimulant உயிர் தூண்டி

V-HUME

வி-ஹியூம்

Humic substances derived from natural sources, formulated with humic acid and fulvic acid.

இயற்கை மூலங்களில் இருந்து பெறப்பட்ட ஹியூமிக் பொருட்கள். ஹியூமிக் அமிலம் மற்றும் ஃபுல்விக் அமிலம் கொண்டது.


Supports nutrient uptake ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவும்
Supports soil conditioning மண் தன்மை மேம்பாட்டிற்கு உதவும்
Supports soil aeration மண்ணில் காற்று ஓட்டத்திற்கு உதவும்
Supports water holding capacity நீர் தேங்கும் தன்மைக்கு உதவும்
Key Specifications
முக்கிய விவரங்கள்
Humic Acid ஹியூமிக் அமிலம் Min 10.0% குறைந்தபட்சம் 10.0%
Fulvic Acid ஃபுல்விக் அமிலம் Min 2.5% குறைந்தபட்சம் 2.5%
pH Value pH மதிப்பு 12–14
Specific Gravity அடர்த்தி 1.0–1.2
Enquire Now → விசாரிக்கவும் →

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Product Type
தயாரிப்பு வகை
Bio Stimulant
உயிர் தூண்டி
Humic Acid
ஹியூமிக் அமிலம்
Min 10.0%
குறைந்தபட்சம் 10.0%
Fulvic Acid
ஃபுல்விக் அமிலம்
Min 2.5%
குறைந்தபட்சம் 2.5%
Application
பயன்படுத்தும் முறை
Foliar / Drenching / Drip
இலை / மண் / சொட்டு
Product Overview
தயாரிப்பு விவரம்

About V-HUME

வி-ஹியூம் பற்றி

It consists of humic substances (humic acid and fulvic acid) derived from natural sources.

இது இயற்கை மூலங்களில் இருந்து பெறப்பட்ட ஹியூமிக் பொருட்களைக் (ஹியூமிக் அமிலம் மற்றும் ஃபுல்விக் அமிலம்) கொண்டுள்ளது.

  • Dark brown/black coloured liquid derived from organic matter.
  • இயற்கைப் பொருட்களில் இருந்து பெறப்பட்ட கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற திரவம்.
  • High organic carbon content and high cation exchange capacity.
  • அதிக கரிமக் கார்பன் மற்றும் அதிக அயன் பரிமாற்றத் திறன் கொண்டது.

Why It Matters

ஏன் இது முக்கியம்

Humic acid promotes plant growth through direct physiological stimulation and indirect soil conditioning.

ஹியூமிக் அமிலம் தாவர வளர்ச்சியை நேரடியாகவும், மண் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மறைமுகமாகவும் ஊக்குவிக்கும்.

  • Enhances nutrient uptake via chelation.
  • ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும்.
  • Regulates plant hormones and improves soil structure.
  • தாவர ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி மண் அமைப்பை மேம்படுத்தும்.
Benefits of V-HUME
வி-ஹியூமின் நன்மைகள்

Supports Nutrient Absorption

ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவும்

Helps plants take up the nutrients they need.

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்தை எடுக்க உதவும்.

Improves Soil Aeration

மண்ணில் காற்று ஓட்டம் மேம்படும்

Supports better air movement in the soil.

மண்ணில் காற்று சிறப்பாகச் செல்ல உதவும்.

Supports Water Holding

நீர் தேங்கும் தன்மைக்கு உதவும்

Helps the soil hold water more effectively.

மண் நீரைச் சிறப்பாகத் தேக்கி வைக்க உதவும்.

Encourages Beneficial Microbes

நல்ல நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கும்

Supports the growth and activity of helpful soil microbes.

மண்ணில் உள்ள நல்ல நுண்ணுயிரிகள் வளரவும் செயல்படவும் உதவும்.

Supports Enzyme & Growth Processes

நொதி மற்றும் வளர்ச்சி செயல்முறைகளுக்கு உதவும்

Supports the plant's natural enzyme and growth-related processes.

பயிரின் இயற்கை நொதி மற்றும் வளர்ச்சி செயல்களுக்கு உதவும்.

Helps Improve Yield & Quality

விளைச்சல் மற்றும் தரம் மேம்படும்

Better nutrient absorption can support yield and produce quality.

சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதல் விளைச்சலையும் தரத்தையும் மேம்படுத்த உதவும்.

How to Use V-HUME
வி-ஹியூம் பயன்படுத்தும் முறை

Foliar Spray

இலைகளில் தெளிப்பது

1–2 ml per litre
லிட்டருக்கு 1–2 மி.லி.

Mix with water and spray on the plant leaves.

தண்ணீருடன் கலந்து பயிரின் இலைகளில் தெளிக்கவும்.

Soil Drenching

மண்ணில் ஊற்றுவது

3 ml per litre
லிட்டருக்கு 3 மி.லி.

Mix with water and pour into the soil around the plant.

தண்ணீருடன் கலந்து பயிர் அடிப்பகுதி மண்ணில் ஊற்றவும்.

Drip Irrigation

சொட்டு நீர்ப்பாசனம்

1 litre per acre
ஏக்கருக்கு 1 லிட்டர்

Apply through a drip irrigation system.

சொட்டு நீர்ப்பாசன முறையில் பயன்படுத்தவும்.

Follow recommended application practices for your crop.

உங்கள் பயிருக்கு ஏற்ற பயன்பாட்டு முறையைப் பின்பற்றவும்.

What's Inside
உள்ளே என்ன இருக்கிறது
S.Noவ.எண்ComponentகூறுValueமதிப்பு
1Humic Acidஹியூமிக் அமிலம்Minimum 10.0%குறைந்தபட்சம் 10.0%
2Fulvic Acidஃபுல்விக் அமிலம்Minimum 2.5%குறைந்தபட்சம் 2.5%
3pH (10% aqueous solution)pH (10% நீர்க் கரைசல்)12–14
4Specific Gravityஅடர்த்தி1.0–1.2

Want to Know More About V-HUME?

வி-ஹியூம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் →