
It contains an efficient strain of Azospirillum that helps your crops access nitrogen naturally from the air.
இதில் ஒரு நல்ல மண் நுண்ணுயிரி இருக்கும். இது காற்றில் உள்ள நைட்ரஜனை உங்கள் பயிருக்கு இயற்கையாக கொடுக்கும்.
Bio Fertilizer உயிர் உரம்Atmospheric Nitrogen
காற்றில் உள்ள நைட்ரஜன்
Root Colonization
வேரில் நுழைவு
Nitrogen Conversion
உணவாக மாற்றுதல்
Easy Root Absorption
வேர் எளிதாக எடுத்துக்கொள்ளும்
Improved Plant Growth
பயிர் நன்றாக வளரும்
V-NITRO helps your plant catch nitrogen from the air and turns it into food the roots can use.
V-NITRO உங்கள் பயிருக்கு காற்றில் இருந்து நைட்ரஜன் பிடிக்க உதவும். இதை வேர் எடுத்துக்கொள்ளும் உணவாக மாற்றும்.
Can replace 20–40% of your crop's synthetic nitrogen requirement.
இரசாயன நைட்ரஜன் உரத்தை 20–40% வரை குறைக்கலாம்.
Produces natural growth boosters (IAA, GA, cytokinin) for better growth.
இது IAA, GA போன்ற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை உருவாக்கி, பயிர் நன்றாக வளர உதவும்.
Increases the number and length of lateral roots.
பயிருக்கு அதிக பக்க வேர்கள் வளரும், அவை நீளமாகவும் இருக்கும்.
Increases crop yield by 10–20%.
பயிர் விளைச்சலை 10–20% வரை அதிகரிக்கும்.
| S.No | எண் | Component | என்ன | Value | விவரம் |
|---|---|---|---|---|---|
| 1 | 1 | Active Ingredient | முக்கிய கூறு | Azospirillum brasiliense | அசோஸ்பைரில்லம் என்ற நல்ல மண் நுண்ணுயிரி |
| 2 | 2 | Concentration | நுண்ணுயிரிகளின் அளவு | Minimum 5 × 10⁷ CFU/g | ஒரு கிராமில் குறைந்தது 5 கோடி நுண்ணுயிரிகள் இருக்கும் |
| 3 | 3 | Carrier Material | தூள் வகை | Talc | டால்க் தூள் |
| 4 | 4 | Moisture Content | ஈரப்பதம் | Max 30%–40% | ஈரப்பதம் 30% முதல் 40% வரை இருக்கும் |
| 5 | 5 | pH Value | மண் தன்மை | 6.5–7.5 | மண்ணின் காரத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும் |