Vishakan Biotech
Home / Products / Fertilizers / Biological / V-METHYLO முகப்பு / தயாரிப்புகள் / உரங்கள் / உயிரியல் / வி-மெத்திலோ मुख्य पृष्ठ / उत्पाद / उर्वरक / जैविक / वी-मेथाइलो
BIO NPKபயோ NPKबायो NPK
V-METHYLO liquid bio fertilizer
Biofertilizer & Bio Stimulant உயிர் உரம் & உயிர் ஊக்கி जैव उर्वरक एवं जैव वर्धक

V-METHYLO

வி-மெத்திலோ

वी-मेथाइलो

It contains an exclusive strain of phyllosphere bacteria (Methylobacterium sp.). It grows on the leaf surfaces (phyllosphere) and also on the roots. It acts as both a biofertilizer and a bio stimulant. It protects plants from drought, extreme temperatures or high salinity by maintaining cellular water pressure, preventing plant cell and membrane damage by environmental shock, and protects plants from toxic UV radiation.

இதில் இலைப்பரப்பில் வாழும் நுண்ணுயிரியின் (மெத்திலோபாக்டீரியம் வகை) தனித்துவமான வகை உள்ளது. இலைகளின் மேற்பரப்பிலும் வேர்களிலும் வளரும். உயிர் உரமாகவும் உயிர் ஊக்கியாகவும் செயல்படும். செல்களின் நீர் அழுத்தத்தைச் சீராக வைத்து வறட்சி, கடும் வெப்பநிலை, அதிக உப்புத்தன்மையிலிருந்து பாதுகாக்கும்; சுற்றுச்சூழல் அதிர்ச்சியால் செல்கள், சவ்வுகள் சேதமடைவதைத் தடுக்கும்; தீங்கான UV கதிர்களிலிருந்தும் காக்கும்.

इसमें पत्ती-सतह पर रहने वाले जीवाणु (मेथिलोबैक्टीरियम प्रजाति) का विशेष स्ट्रेन होता है। यह पत्तियों की सतह (फिलोस्फ़ीयर) और जड़ों दोनों पर पनपता है। यह जैव उर्वरक और जैव वर्धक — दोनों की तरह काम करता है। कोशिकीय जल दबाव बनाए रखकर यह पौधों को सूखे, अत्यधिक तापमान या अधिक लवणता से बचाता है, पर्यावरणीय आघात से कोशिका एवं झिल्ली को होने वाली क्षति रोकता है और हानिकारक UV विकिरण से पौधों की रक्षा करता है।


Priceவிலைमूल्य Coming soonவிரைவில்जल्द आ रहा है
Pack sizes availableகிடைக்கும் அளவுகள்उपलब्ध पैक आकार
1
Add to Cartகூடையில் சேர்कार्ट में जोड़ें
Totalமொத்தம்कुल Coming soonவிரைவில்जल्द आ रहा है

Selectedதேர்ந்தெடுத்ததுचयनित 1L × 1

Enquire Now → விசாரிக்கவும் → अभी पूछताछ करें →

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

At a Glance
ஒரு பார்வையில்
एक नज़र में
Formulation வடிவம் रूप Liquid திரவம் तरल
Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटक Methylobacterium sp. மெத்திலோபாக்டீரியம் வகை Methylobacterium sp.
Organism Type நுண்ணுயிரி வகை जीव का प्रकार Phyllosphere Bacteria இலைப்பரப்பு நுண்ணுயிரி पत्ती-सतह जीवाणु
CFU Count CFU அளவு CFU संख्या 1 × 10⁸ CFU/ml 1 × 10⁸ CFU/மி.லி. 1 × 10⁸ CFU/मि.ली.
V-NITROவி-நைட்ரோवी-नाइट्रो
Product Type
தயாரிப்பு வகை
उत्पाद का प्रकार
Biofertilizer & Bio Stimulant
உயிர் உரம் & உயிர் ஊக்கி
जैव उर्वरक एवं जैव वर्धक
Formulation
வடிவம்
रूप
Liquid
திரவம்
तरल
Colonizes
வாழும் இடம்
वास स्थान
Leaves & Roots
இலைகள் & வேர்கள்
पत्तियाँ एवं जड़ें
Application
பயன்படுத்தும் இடம்
प्रयोग
Seed / Seedling / Foliar / Soil
விதை / நாற்று / இலை / மண்
बीज / पौध / पर्णीय / मिट्टी
Mode of Action
செயல்படும் முறை
कार्य करने की विधि

It colonizes on the phyllosphere (leaf surfaces) and root zones and utilizes the methanol released by the plants from cell metabolism as their primary carbon and energy source.

இது இலைப்பரப்பிலும் (இலைகளின் மேற்பரப்பு) வேர்ப் பகுதியிலும் தங்கி வளரும். பயிர்கள் செல் வளர்சிதை மாற்றத்தின்போது வெளியிடும் மெத்தனாலைத் தனது முதன்மைக் கார்பன் மற்றும் ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தும்.

यह पत्तियों की सतह (फिलोस्फ़ीयर) और जड़ क्षेत्र में बसता है और कोशिकीय उपापचय से पौधों द्वारा छोड़े गए मेथेनॉल को अपने मुख्य कार्बन तथा ऊर्जा स्रोत के रूप में उपयोग करता है।

Benefits of V-METHYLO
வி-மெத்திலோ – நன்மைகள்
वी-मेथाइलो – लाभ

Nutrient Availability

சத்துக்கள் கிடைக்கும்

पोषक तत्वों की उपलब्धता

It fixes nitrogen and solubilizes phosphorus and iron in the soil which ensure nutrient availability to the plants.

நைட்ரஜனை நிலைநிறுத்தி, மண்ணில் உள்ள பாஸ்பரஸ், இரும்புச் சத்தைக் கரைத்து, பயிர்களுக்குச் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.

यह नाइट्रोजन स्थिर करता है तथा मिट्टी में फॉस्फोरस और लोहे को घोलता है, जिससे पौधों को पोषक तत्व उपलब्ध होते हैं।

Growth Regulators

வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்

वृद्धि नियामक

It produces plant growth regulators like auxin and cytokinin which improves growth and development of the plant.

ஆக்சின், சைட்டோகைனின் போன்ற வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளை உருவாக்கி, பயிரின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

यह ऑक्सिन और साइटोकाइनिन जैसे पादप वृद्धि नियामक बनाता है, जो पौधे की वृद्धि और विकास को बेहतर करते हैं।

Drought and Salinity Tolerance

வறட்சி, உப்புத்தன்மை தாங்கும் திறன்

सूखा एवं लवणता सहनशीलता

Improves abiotic stress (drought, salinity) tolerance to the plants.

வறட்சி, உப்புத்தன்மை போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களைத் தாங்கும் திறனை மேம்படுத்தும்.

पौधों में अजैविक तनाव (सूखा, लवणता) सहने की क्षमता बढ़ाता है।

Stronger Plant Defence

வலுவான தற்காப்புத் திறன்

मज़बूत रोग प्रतिरोधक क्षमता

Enhances plants defense mechanisms against pathogens.

நோய்க்கிருமிகளுக்கு எதிரான பயிரின் தற்காப்பு அமைப்பை வலுப்படுத்தும்.

रोगाणुओं के विरुद्ध पौधों की रक्षा प्रणाली को मज़बूत करता है।

Protection from Environmental Shock

சுற்றுச்சூழல் அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பு

पर्यावरणीय आघात से सुरक्षा

Prevents plant cell and membrane damage caused by environmental shock.

சுற்றுச்சூழல் அதிர்ச்சியால் பயிரின் செல்கள், சவ்வுகள் சேதமடைவதைத் தடுக்கும்.

पर्यावरणीय आघात से पौधे की कोशिका एवं झिल्ली को होने वाली क्षति रोकता है।

Greener, Larger Leaves

பசுமையான, பெரிய இலைகள்

हरी एवं बड़ी पत्तियाँ

Increases leaf area index and chlorophyll content.

இலைப் பரப்புக் குறியீட்டையும் பச்சையத்தின் அளவையும் அதிகரிக்கும்.

पत्ती क्षेत्र सूचकांक और क्लोरोफिल की मात्रा बढ़ाता है।

Earlier Flowering and Maturity

விரைவான பூப்பு மற்றும் முதிர்ச்சி

जल्दी फूल एवं परिपक्वता

Earliness in flowering, fruit setting and maturation.

பூப்பு, காய் பிடிப்பு மற்றும் முதிர்ச்சியை விரைவுபடுத்தும்.

फूल आने, फल बनने और पकने की प्रक्रिया जल्दी होती है।

Better Fruit Quality

சிறந்த பழத் தரம்

बेहतर फल गुणवत्ता

Improves fruit color, quality size and weight.

பழத்தின் நிறம், தரம், அளவு மற்றும் எடையை மேம்படுத்தும்.

फल के रंग, गुणवत्ता, आकार और वज़न में सुधार करता है।

How to Use V-METHYLO
வி-மெத்திலோ பயன்படுத்தும் முறை
वी-मेथाइलो का उपयोग कैसे करें

Seed Treatment

விதை நேர்த்தி

बीज उपचार

1% solution
1% கரைசல்
1% घोल

Soak the seeds in 1% V-METHYLO solution for 30 min.

விதைகளை 1% வி-மெத்திலோ கரைசலில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

बीजों को 1% वी-मेथाइलो घोल में 30 मिनट भिगोएँ।

Seedling Dip

நாற்று நனைப்பு

पौध डुबाना

10 ml in 1000 ml of water
1000 மி.லி. தண்ணீரில் 10 மி.லி.
1000 मि.ली. पानी में 10 मि.ली.

Dip for 10 min before planting.

நடவு செய்வதற்கு முன் 10 நிமிடம் நனைக்கவும்.

रोपाई से पहले 10 मिनट डुबोएँ।

Foliar

இலைவழித் தெளிப்பு

पर्णीय छिड़काव

500 ml – 1000 ml per acre
ஏக்கருக்கு 500 – 1000 மி.லி.
500 मि.ली. – 1000 मि.ली. प्रति एकड़

Soil Application

மண்ணில் பயன்படுத்துதல்

मिट्टी में प्रयोग

1000 ml per 100 kg
100 கிலோவுக்கு 1000 மி.லி.
प्रति 100 किग्रा में 1000 मि.ली.

Mixed with 100 kg of FYM / BIO JEEVAN and applied in the field.

100 கிலோ தொழுவுரம் / BIO JEEVAN உடன் கலந்து வயலில் இடவும்.

100 किग्रा गोबर की खाद / बायो जीवन में मिलाकर खेत में डालें।

Recommended Crops
பரிந்துரைக்கப்படும் பயிர்கள்
अनुशंसित फसलें

Suitable for:

ஏற்ற பயிர்கள்:

इनके लिए उपयुक्त:

Cerealsதானியங்கள்अनाज
Pulsesபயறு வகைகள்दलहन
Oil Seedsஎண்ணெய் வித்துக்கள்तिलहन
Vegetablesகாய்கறிகள்सब्ज़ियाँ
Fruitsபழங்கள்फल
Plantationதோட்டப் பயிர்கள்बागान फसलें
Flowersபூக்கள்फूल
Specifications
விவரக்குறிப்பு
विशिष्टताएँ
S.Noவ.எண்क्र.सं.Featureஅம்சம்विवरणValueமதிப்புमान
1Formulationவடிவம்रूपLiquidதிரவம்तरल
2Active Ingredientமுக்கியக் கூறுसक्रिय घटकMethylobacterium sp.மெத்திலோபாக்டீரியம் வகைMethylobacterium sp.
3Organism Typeநுண்ணுயிரி வகைजीव का प्रकारPhyllosphere Bacteriaஇலைப்பரப்பு நுண்ணுயிரிपत्ती-सतह जीवाणु
4CFU CountCFU அளவுCFU संख्या1 × 10⁸ CFU/ml1 × 10⁸ CFU/மி.லி.1 × 10⁸ CFU/मि.ली.

Want to Know More About V-METHYLO?

வி-மெத்திலோ பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

वी-मेथाइलो के बारे में और जानना चाहते हैं?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் → संपर्क करें →