
It contains an effective strain of potash mobilizing bacteria (Frateuria aurantia).
இதில் பொட்டாஷைச் செயல்படுத்தும் நுண்ணுயிரியின் (ஃபிராட்டூரியா ஆரண்டியா) சிறந்த வகை உள்ளது.
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
It converts insoluble potassium which is locked in silicate minerals into a soluble, plant usable form by the secretion of acids, polysaccharides and chelants. It obtains carbon source from soil and root exudates.
அமிலங்கள், பாலிசாக்கரைடுகள் மற்றும் பிணைப்புப் பொருட்களைச் சுரந்து, சிலிகேட் தாதுக்களில் சிக்கியுள்ள கரையாத பொட்டாசியத்தை, பயிர் பயன்படுத்தும் கரையும் வடிவமாக மாற்றும். தேவையான கார்பனை மண் மற்றும் வேர்க் கசிவுகளிலிருந்து பெறும்.
It provides crop with ready to use potassium that activates enzymes involved in photosynthesis and respiration.
ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்தில் ஈடுபடும் நொதிகளைச் செயல்படுத்தும் பொட்டாசியத்தை உடனடியாகப் பயிருக்கு வழங்கும்.
Enhances yield up to 20%.
விளைச்சலை 20% வரை அதிகரிக்கும்.
Use of inorganic potassium fertilizers can be reduced by 25%.
இரசாயன பொட்டாசியம் உரங்களின் பயன்பாட்டை 25% வரை குறைக்கலாம்.
Improves fruit quality, size and color.
பழங்களின் தரம், அளவு மற்றும் நிறத்தை மேம்படுத்தும்.
Increases nitrogen use efficiency and also helps to correct the ill effects of excess nitrogen.
நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும்; அதிகப்படியான நைட்ரஜனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும்.
Improves tolerance in plants for abiotic stress.
சுற்றுச்சூழல் அழுத்தங்களைத் தாங்கும் பயிரின் திறனை மேம்படுத்தும்.
Mix with 250 ml of cool rice kanji and make a slurry. Treat the seeds required for an acre in the slurry. Dry them in the shade for 30 minutes and sow the seeds within 1 day.
250 மி.லி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து கரைசல் தயாரிக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை அந்தக் கரைசலில் நேர்த்தி செய்யவும். 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, 1 நாளுக்குள் விதைக்கவும்.
Mix in 50 litres of water. Dip the seedlings in the solution for 15–20 minutes before planting.
50 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை அந்தக் கரைசலில் 15–20 நிமிடம் நனைக்கவும்.
Mix with 100 kg of Farm Yard Manure / BIO JEEVAN and broadcast in the field of 1 acre.
100 கிலோ தொழுவுரம் / BIO JEEVAN உடன் கலந்து, ஒரு ஏக்கர் வயலில் தூவவும்.
Suitable for:
ஏற்ற பயிர்கள்:
| S.No | வ.எண் | Feature | அம்சம் | Value | மதிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | Formulation | வடிவம் | Powder | தூள் | |
| 2 | Active Ingredient | முக்கியக் கூறு | Frateuria aurantia | ஃபிராட்டூரியா ஆரண்டியா | |
| 3 | Organism Type | நுண்ணுயிரி வகை | Potash Mobilizing Bacteria | பொட்டாஷ் செயல்படுத்தும் நுண்ணுயிரி | |
| 4 | CFU Count | CFU அளவு | 5 × 10⁷ CFU/g | 5 × 10⁷ CFU/கிராம் |

It contains an effective strain of phosphorus solubilizing bacteria (Bacillus megaterium).
இதில் பாஸ்பரஸைக் கரைக்கும் நுண்ணுயிரியின் (பேசில்லஸ் மெகாடீரியம்) சிறந்த வகை உள்ளது.
View Product தயாரிப்பைப் பார்க்க
It contains an effective strain of zinc solubilizing bacteria (Bacillus sp.).
இதில் துத்தநாகத்தைக் கரைக்கும் நுண்ணுயிரியின் (பேசில்லஸ் வகை) சிறந்த வகை உள்ளது.
View Product தயாரிப்பைப் பார்க்க
It is an eco-friendly biofertilizer which contains effective strains of the fungi — Vesicular arbuscular mycorrhizae.
இது வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூஞ்சைகளின் சிறந்த வகைகள் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிர் உரம்.
View Product தயாரிப்பைப் பார்க்கContact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் →