Vishakan Biotech
Home / Products / Plant Protection / Bio Fungicide / VIRIDINE — Powder முகப்பு / தயாரிப்புகள் / பயிர் பாதுகாப்பு / உயிர் பூஞ்சைக் கொல்லி / விரிடைன் — தூள் मुख्य पृष्ठ / उत्पाद / पौध संरक्षण / जैव कवकनाशी / विरिडाइन — पाउडर
V-KILLவி-கில்वी-किल
VIRIDINE powder bio fungicide
Bio Fungicide உயிர் பூஞ்சைக் கொல்லி जैव कवकनाशी

VIRIDINE — Powder

விரிடைன் — தூள்

विरिडाइन — पाउडर

It contains efficient strains of mycopathogenic fungus – Trichoderma viride. It has enhanced mycocidal activity and biological stability of the conidia. It controls various soil borne fungal diseases. It can be used in all stages of the plant growth from sowing the seeds to the harvest. Can be used as preventive as well as control measures for soil borne fungal diseases.

இதில் பூஞ்சை நோய்க்காரணிகளைத் தாக்கும் டிரைக்கோடெர்மா விரிடே பூஞ்சையின் திறன்மிக்க வகைகள் உள்ளன. இதன் பூஞ்சைக் கொல்லும் செயல்திறனும் வித்திகளின் உயிரியல் நிலைப்புத்தன்மையும் அதிகம். இது மண்ணில் பரவும் பல்வேறு பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்தும். விதை விதைப்பு முதல் அறுவடை வரை பயிர் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தலாம். மண்ணில் பரவும் பூஞ்சை நோய்களுக்கு தடுப்பு முறையாகவும் கட்டுப்பாட்டு முறையாகவும் பயன்படுத்தலாம்.

इसमें कवक रोगकारकों पर हमला करने वाली फफूँद ट्राइकोडर्मा विरिडे के उन्नत स्ट्रेन होते हैं। इसकी कवकनाशी क्रियाशीलता और बीजाणुओं की जैविक स्थिरता अधिक होती है। यह मिट्टी से फैलने वाले विभिन्न कवक रोगों को नियंत्रित करता है। बीज बुवाई से लेकर कटाई तक पौधे की वृद्धि की सभी अवस्थाओं में इसका उपयोग किया जा सकता है। मिट्टी से फैलने वाले कवक रोगों के लिए इसे रोकथाम और नियंत्रण — दोनों उपायों के रूप में प्रयोग किया जा सकता है।


Priceவிலைमूल्य Coming soonவிரைவில்जल्द आ रहा है
Pack sizes availableகிடைக்கும் அளவுகள்उपलब्ध पैक आकार
1
Add to Cartகூடையில் சேர்कार्ट में जोड़ें
Totalமொத்தம்कुल Coming soonவிரைவில்जल्द आ रहा है

Selectedதேர்ந்தெடுத்ததுचयनित 1Kg × 1

Enquire Now → விசாரிக்கவும் → अभी पूछताछ करें →

Contact our team for product information. +91 89259 59653

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள். +91 89259 59653

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें। +91 89259 59653

At a Glance
ஒரு பார்வையில்
एक नज़र में
Formulation வடிவம் रूप Powder தூள் पाउडर
Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटक Trichoderma viride டிரைக்கோடெர்மா விரிடே ट्राइकोडर्मा विरिडे
Carrier Material தாங்கு பொருள் वाहक पदार्थ Talc டால்க் टैल्क
Concentration (CFU) நுண்ணுயிர் அளவு (CFU) सांद्रता (CFU) Minimum 2 × 10⁶/g குறைந்தபட்சம் 2 × 10⁶/கிராம் न्यूनतम 2 × 10⁶/ग्राम
Moisture Content ஈரப்பதம் नमी की मात्रा Max 8% – 10% அதிகபட்சம் 8% – 10% अधिकतम 8% – 10%
pH Value pH மதிப்பு pH मान 6 – 7.5 6 – 7.5 6 – 7.5
V-CUREவி-கியூர்वी-क्योर
Product Type
தயாரிப்பு வகை
उत्पाद का प्रकार
Bio Fungicide
உயிர் பூஞ்சைக் கொல்லி
जैव कवकनाशी
Formulation
வடிவம்
रूप
Powder
தூள்
पाउडर
Active Ingredient
முக்கியக் கூறு
सक्रिय घटक
Trichoderma viride
டிரைக்கோடெர்மா விரிடே
ट्राइकोडर्मा विरिडे
Application
பயன்பாடு
प्रयोग
Seed Treatment / Seedling Dip / Soil Drenching / Soil Treatment
விதை நேர்த்தி / நாற்று நனைப்பு / மண் ஊற்றுதல் / மண் நேர்த்தி
बीज उपचार / पौध डुबाना / मिट्टी में छिड़काव / मिट्टी उपचार
Mode of Action
செயல்படும் முறை
कार्य करने की विधि

Controls pathogen by mycoparasitism, substrate competition and antibiosis.

நோய்க்காரணியை ஒட்டுண்ணித் தாக்குதல், ஊட்டப் போட்டி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்துகிறது.

यह रोगकारक को परजीवी आक्रमण, पोषण-स्पर्धा और प्रतिजैविक क्रिया द्वारा नियंत्रित करता है।

  • Mycoparasitism: Grows and coils around the pathogen, penetrates and takes nutrients from the pathogen, eventually causing it to die.
  • ஒட்டுண்ணித் தாக்குதல்: நோய்க்காரணியைச் சுற்றி வளர்ந்து சுருண்டு, உள்ளே ஊடுருவி அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு, இறுதியில் அதை அழித்துவிடும்.
  • परजीवी आक्रमण: यह रोगकारक के चारों ओर बढ़कर लिपट जाता है, उसमें प्रवेश करके उसके पोषक तत्व ले लेता है और अंततः उसे नष्ट कर देता है।
  • Substrate Competition: Competes for substrate and nutrients with the pathogens.
  • ஊட்டப் போட்டி: நோய்க்காரணிகளுடன் இருப்பிடத்திற்கும் ஊட்டச்சத்துக்கும் போட்டியிடும்.
  • पोषण-स्पर्धा: यह रोगकारकों के साथ आधार और पोषक तत्वों के लिए स्पर्धा करता है।
  • Antibiosis: Secretes secondary metabolites, which have an antibiosis effect and offers long lasting control against pathogens.
  • நுண்ணுயிர் எதிர்ப்பு: இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்களைச் சுரந்து, நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவை ஏற்படுத்தி, நோய்க்காரணிகளுக்கு எதிராக நீண்டகாலக் கட்டுப்பாட்டை வழங்கும்.
  • प्रतिजैविक क्रिया: यह द्वितीयक उपापचयी पदार्थ स्रावित करता है, जिनका प्रतिजैविक प्रभाव होता है और जो रोगकारकों के विरुद्ध दीर्घकालिक नियंत्रण देते हैं।
Benefits of VIRIDINE
விரிடைன் – நன்மைகள்
विरिडाइन – लाभ

Controls soil borne pathogens effectively (Fusarium, Pythium, Rhizoctonia, Sclerotinia, Macrophomina, etc.)

மண்ணில் பரவும் நோய்க்காரணிகளை (ஃபியூசேரியம், பித்தியம், ரைசோக்டோனியா, ஸ்களீரோட்டினியா, மேக்ரோஃபோமினா போன்றவை) திறம்பட கட்டுப்படுத்தும்.

मिट्टी से फैलने वाले रोगकारकों (फ्यूज़ेरियम, पिथियम, राइज़ोक्टोनिया, स्क्लेरोटिनिया, मैक्रोफोमिना आदि) को प्रभावी रूप से नियंत्रित करता है।

Can also be used in dry areas since it can withstand dry conditions to certain extent.

ஓரளவு வறண்ட நிலைமைகளைத் தாங்கும் திறன் உள்ளதால், வறண்ட பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.

यह कुछ हद तक सूखी परिस्थितियाँ सह लेता है, इसलिए शुष्क क्षेत्रों में भी प्रयोग किया जा सकता है।

Induce long term disease resistance without leaving harmful chemical residues.

தீங்கு விளைவிக்கும் இரசாயன எச்சங்களை விட்டுச் செல்லாமல், நீண்டகால நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும்.

हानिकारक रासायनिक अवशेष छोड़े बिना दीर्घकालिक रोग प्रतिरोधक क्षमता उत्पन्न करता है।

Target Diseases
கட்டுப்படுத்தும் நோய்கள்
लक्षित रोग
Fusarium wilt ஃபியூசேரியம் வாடல் நோய் फ्यूज़ेरियम उकठा
Root Rot வேர் அழுகல் जड़ सड़न
Damping-off நாற்று சாய்வு நோய் आर्द्र गलन
Collar rot அடிக்கழுத்து அழுகல் कॉलर सड़न
Rhizome rot கிழங்கு அழுகல் प्रकंद सड़न
How to Use VIRIDINE (Powder)
விரிடைன் (தூள்) பயன்படுத்தும் முறை
विरिडाइन (पाउडर) का उपयोग कैसे करें

Seed Treatment

விதை நேர்த்தி

बीज उपचार

6 g per kg of seeds
ஒரு கிலோ விதைக்கு 6 கிராம்
6 ग्राम प्रति किग्रा बीज

Seedling Dip

நாற்று நனைப்பு

पौध डुबाना

1 kg per acre of seedlings
ஏக்கர் நாற்றுக்கு 1 கிலோ
1 किग्रा प्रति एकड़ पौध

Soil Drenching

மண் ஊற்றுதல்

मिट्टी में छिड़काव

10 g per litre of water
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்
10 ग्राम प्रति लीटर पानी

Soil Treatment

மண் நேர்த்தி

मिट्टी उपचार

5 kg per acre
ஏக்கருக்கு 5 கிலோ
5 किग्रा प्रति एकड़

Mix 5 kg in 100 kg of Bio-jeevan or farm yard manure and apply it in the soil for 1 acre of land.

100 கிலோ பயோ-ஜீவன் அல்லது தொழு உரத்தில் 5 கிலோ கலந்து, 1 ஏக்கர் நிலத்தின் மண்ணில் இடவும்.

100 किग्रा बायो-जीवन या गोबर की खाद में 5 किग्रा मिलाकर 1 एकड़ भूमि की मिट्टी में डालें।

Specifications — Powder
விவரக்குறிப்புகள் — தூள்
विशिष्टताएँ — पाउडर
S.No வ.எண் क्र.सं.Feature விவரம் विवरणValue மதிப்பு मान
1Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटकTrichoderma viride டிரைக்கோடெர்மா விரிடே ट्राइकोडर्मा विरिडे
2Concentration (CFU) நுண்ணுயிர் அளவு (CFU) सांद्रता (CFU)Minimum 2 × 10⁶/g குறைந்தபட்சம் 2 × 10⁶/கிராம் न्यूनतम 2 × 10⁶/ग्राम
3Carrier Material தாங்கு பொருள் वाहक पदार्थTalc டால்க் टैल्क
4Moisture Content ஈரப்பதம் नमी की मात्राMax 8% – 10% அதிகபட்சம் 8% – 10% अधिकतम 8% – 10%
5pH Value pH மதிப்பு pH मान6 – 7.5 6 – 7.5 6 – 7.5

Want to Know More About VIRIDINE?

விரிடைன் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

विरिडाइन के बारे में और जानना चाहते हैं?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் → संपर्क करें →