Vishakan Biotech
Home / Products / Fertilizers / Biological / V-SOL-K — Liquid முகப்பு / தயாரிப்புகள் / உரங்கள் / உயிரியல் / வி-சால்-கே — திரவம் मुख्य पृष्ठ / उत्पाद / उर्वरक / जैविक / वी-सोल-के — तरल
V-PHOSவி-பாஸ்वी-फॉस
V-SOL-K liquid bio fertilizer
Bio Fertilizer உயிர் உரம் जैव उर्वरक

V-SOL-K — Liquid

வி-சால்-கே — திரவம்

वी-सोल-के — तरल

It contains an effective strain of potash mobilizing bacteria (Frateuria aurantia).

இதில் பொட்டாஷைச் செயல்படுத்தும் நுண்ணுயிரியின் (ஃபிராட்டூரியா ஆரண்டியா) சிறந்த வகை உள்ளது.

इसमें पोटाश उपलब्ध कराने वाले जीवाणु (फ्रैटेयूरिया औरेंशिया) का प्रभावी स्ट्रेन होता है।


Priceவிலைमूल्य Coming soonவிரைவில்जल्द आ रहा है
Pack sizes availableகிடைக்கும் அளவுகள்उपलब्ध पैक आकार
1
Add to Cartகூடையில் சேர்कार्ट में जोड़ें
Totalமொத்தம்कुल Coming soonவிரைவில்जल्द आ रहा है

Selectedதேர்ந்தெடுத்ததுचयनित 1L × 1

Enquire Now → விசாரிக்கவும் → अभी पूछताछ करें →

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

At a Glance
ஒரு பார்வையில்
एक नज़र में
Formulation வடிவம் रूप Liquid திரவம் तरल
Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटक Frateuria aurantia ஃபிராட்டூரியா ஆரண்டியா Frateuria aurantia
Organism Type நுண்ணுயிரி வகை जीव का प्रकार Potash Mobilizing Bacteria பொட்டாஷ் செயல்படுத்தும் நுண்ணுயிரி पोटाश उपलब्ध कराने वाले जीवाणु
CFU Count CFU அளவு CFU संख्या 1 × 10⁸ CFU/ml 1 × 10⁸ CFU/மி.லி. 1 × 10⁸ CFU/मि.ली.
V-ZINCவி-ஜிங்க்वी-ज़िंक
Product Type
தயாரிப்பு வகை
उत्पाद का प्रकार
Bio Fertilizer
உயிர் உரம்
जैव उर्वरक
Formulation
வடிவம்
रूप
Liquid
திரவம்
तरल
Potash Fertilizer Savings
பொட்டாஷ் உரச் சேமிப்பு
पोटाश उर्वरक की बचत
25%
Application
பயன்படுத்தும் இடம்
प्रयोग
Seed / Seedling / Field
விதை / நாற்று / வயல்
बीज / पौध / खेत
Mode of Action
செயல்படும் முறை
कार्य करने की विधि

It converts insoluble potassium which is locked in silicate minerals into a soluble, plant usable form by the secretion of acids, polysaccharides and chelants. It obtains carbon source from soil and root exudates.

அமிலங்கள், பாலிசாக்கரைடுகள் மற்றும் பிணைப்புப் பொருட்களைச் சுரந்து, சிலிகேட் தாதுக்களில் சிக்கியுள்ள கரையாத பொட்டாசியத்தை, பயிர் பயன்படுத்தும் கரையும் வடிவமாக மாற்றும். தேவையான கார்பனை மண் மற்றும் வேர்க் கசிவுகளிலிருந்து பெறும்.

यह अम्ल, पॉलीसैकेराइड और चिलेटिंग पदार्थ स्रावित कर सिलिकेट खनिजों में बंद अघुलनशील पोटैशियम को घुलनशील, पौधों के उपयोग योग्य रूप में बदल देता है। यह अपना कार्बन स्रोत मिट्टी और जड़ स्रावों से प्राप्त करता है।

Benefits of V-SOL-K
வி-சால்-கே – நன்மைகள்
वी-सोल-के – लाभ

Ready-to-Use Potassium

உடனடியாகப் பயன்படும் பொட்டாசியம்

तुरंत उपयोग योग्य पोटैशियम

It provides crop with ready to use potassium that activates enzymes involved in photosynthesis and respiration.

ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்தில் ஈடுபடும் நொதிகளைச் செயல்படுத்தும் பொட்டாசியத்தை உடனடியாகப் பயிருக்கு வழங்கும்.

फसल को तुरंत उपयोग योग्य पोटैशियम देता है, जो प्रकाश संश्लेषण और श्वसन में शामिल एंज़ाइमों को सक्रिय करता है।

Higher Yield

அதிக விளைச்சல்

अधिक उपज

Enhances yield up to 20%.

விளைச்சலை 20% வரை அதிகரிக்கும்.

उपज को 20% तक बढ़ाता है।

25% Less Potash Fertilizer

25% குறைவான பொட்டாஷ் உரம்

25% कम पोटाश उर्वरक

Use of inorganic potassium fertilizers can be reduced by 25%.

இரசாயன பொட்டாசியம் உரங்களின் பயன்பாட்டை 25% வரை குறைக்கலாம்.

अकार्बनिक पोटैशियम उर्वरकों का उपयोग 25% तक घटाया जा सकता है।

Better Fruit Quality

சிறந்த பழத் தரம்

बेहतर फल गुणवत्ता

Improves fruit quality, size and color.

பழங்களின் தரம், அளவு மற்றும் நிறத்தை மேம்படுத்தும்.

फल की गुणवत्ता, आकार और रंग में सुधार करता है।

Balanced Nitrogen Use

சீரான நைட்ரஜன் பயன்பாடு

संतुलित नाइट्रोजन उपयोग

Increases nitrogen use efficiency and also helps to correct the ill effects of excess nitrogen.

நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும்; அதிகப்படியான நைட்ரஜனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும்.

नाइट्रोजन उपयोग दक्षता बढ़ाता है और अधिक नाइट्रोजन के दुष्प्रभावों को सुधारने में भी मदद करता है।

Greater Stress Tolerance

அழுத்தத்தைத் தாங்கும் திறன்

अधिक तनाव सहनशीलता

Improves tolerance in plants for abiotic stress.

சுற்றுச்சூழல் அழுத்தங்களைத் தாங்கும் பயிரின் திறனை மேம்படுத்தும்.

पौधों में अजैविक तनाव सहने की क्षमता बढ़ाता है।

How to Use V-SOL-K (Liquid)
வி-சால்-கே (திரவம்) பயன்படுத்தும் முறை
वी-सोल-के (तरल) का उपयोग कैसे करें

Seed Treatment

விதை நேர்த்தி

बीज उपचार

125 ml per acre of seeds
ஏக்கருக்கு 125 மி.லி. விதைக்கு
125 मि.ली. प्रति एकड़ बीज के लिए

Mix with 250 ml of cool rice kanji and make a slurry. Treat the seeds required for an acre in the slurry. Dry them in the shade for 30 minutes and sow the seeds within 1 day.

250 மி.லி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து கரைசல் தயாரிக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை அந்தக் கரைசலில் நேர்த்தி செய்யவும். 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, 1 நாளுக்குள் விதைக்கவும்.

250 मि.ली. ठंडे चावल के माँड़ में मिलाकर घोल बनाएँ। एक एकड़ के बीजों को इस घोल में उपचारित करें। 30 मिनट छाया में सुखाकर 1 दिन के भीतर बुवाई करें।

Seedling Dip

நாற்று நனைப்பு

पौध डुबाना

500 ml in 50 litres of water
50 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி.
50 लीटर पानी में 500 मि.ली.

Mix in 50 litres of water. Dip the seedlings in the solution for 15–20 minutes before planting.

50 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை அந்தக் கரைசலில் 15–20 நிமிடம் நனைக்கவும்.

50 लीटर पानी में मिलाएँ। रोपाई से पहले पौध को इस घोल में 15–20 मिनट डुबोएँ।

Mainfield Application

வயலில் பயன்படுத்துதல்

मुख्य खेत में प्रयोग

1000 ml per acre
ஏக்கருக்கு 1000 மி.லி.
1000 मि.ली. प्रति एकड़

Mix with 100 kg of Farm Yard Manure / BIO JEEVAN and broadcast in the field of 1 acre.

100 கிலோ தொழுவுரம் / BIO JEEVAN உடன் கலந்து, ஒரு ஏக்கர் வயலில் தூவவும்.

100 किग्रा गोबर की खाद / बायो जीवन में मिलाकर 1 एकड़ खेत में बिखेरें।

Recommended Crops
பரிந்துரைக்கப்படும் பயிர்கள்
अनुशंसित फसलें

Suitable for:

ஏற்ற பயிர்கள்:

इनके लिए उपयुक्त:

Cerealsதானியங்கள்अनाज
Pulsesபயறு வகைகள்दलहन
Oil Seedsஎண்ணெய் வித்துக்கள்तिलहन
Vegetablesகாய்கறிகள்सब्ज़ियाँ
Fruitsபழங்கள்फल
Plantationதோட்டப் பயிர்கள்बागान फसलें
Flowersபூக்கள்फूल
Specifications — Liquid
விவரக்குறிப்பு — திரவம்
विशिष्टताएँ — तरल
S.Noவ.எண்क्र.सं.Featureஅம்சம்विवरणValueமதிப்புमान
1Formulationவடிவம்रूपLiquidதிரவம்तरल
2Active Ingredientமுக்கியக் கூறுसक्रिय घटकFrateuria aurantiaஃபிராட்டூரியா ஆரண்டியாFrateuria aurantia
3Organism Typeநுண்ணுயிரி வகைजीव का प्रकारPotash Mobilizing Bacteriaபொட்டாஷ் செயல்படுத்தும் நுண்ணுயிரிपोटाश उपलब्ध कराने वाले जीवाणु
4CFU CountCFU அளவுCFU संख्या1 × 10⁸ CFU/ml1 × 10⁸ CFU/மி.லி.1 × 10⁸ CFU/मि.ली.

Want to Know More About V-SOL-K?

வி-சால்-கே பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

वी-सोल-के के बारे में और जानना चाहते हैं?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் → संपर्क करें →