

Contains an effective strain of potash mobilizing bacteria — Frateuria aurantia. It converts potassium that is locked inside soil minerals into a form your crop can actually use.
இது பொட்டாஷை நகர்த்தும் ஃப்ரேட்யூரியா ஆரான்ஷியா என்ற பயனுள்ள பாக்டீரியாவைக் கொண்டது. மண் தாதுக்களில் கட்டுண்டு கிடக்கும் பொட்டாசியத்தை பயிர் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றித் தரும்.
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
V-SOL-K contains an effective strain of potash mobilizing bacteria, Frateuria aurantia.
வி-சால்-கேயில் பொட்டாஷை நகர்த்தும் ஃப்ரேட்யூரியா ஆரான்ஷியா என்ற பயனுள்ள பாக்டீரியா உள்ளது.
It converts insoluble potassium locked in soil minerals into a soluble, plant-usable form by secreting acids, polysaccharides and chelants.
இது அமிலங்கள், பாலிசாக்கரைடுகள் மற்றும் கீலேட்டிங் பொருட்களை சுரப்பதன் மூலம், மண் தாதுக்களில் கட்டுண்டு கிடக்கும் பொட்டாசியத்தை கரையக்கூடிய, பயிர் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றும்.
Helps in photosynthesis and respiration.
ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்திற்கு உதவும்.
Enhances yield by up to 20%.
விளைச்சலை 20% வரை அதிகரிக்கும்.
Use of inorganic potassium fertilizers can be reduced by 25%.
இரசாயன பொட்டாசியம் உரப் பயன்பாட்டை 25% வரை குறைக்கலாம்.
Improves fruit quality, size and colour.
காயின் தரம், அளவு மற்றும் நிறத்தை மேம்படுத்தும்.
Increases nitrogen use efficiency.
நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும்.
Improves tolerance in plants for various stress and drought conditions.
பல்வேறு அழுத்தம் மற்றும் வறட்சி நிலைகளைத் தாங்கும் திறனை மேம்படுத்தும்.
Mix into a slurry using cool rice gruel water as a sticking agent. Treat the seeds for one acre, dry in shade for 30 minutes, and sow within 1 day.
குளிர்ந்த கஞ்சி நீருடன் கலந்து ஒரு பசைப் பொருளாக்கவும். ஒரு ஏக்கருக்கான விதைகளை இதில் நேர்த்தி செய்து, நிழலில் 30 நிமிடம் காயவைத்து, ஒரு நாளுக்குள் விதைக்கவும்.
Dip the seedlings in the solution for 15–20 minutes before planting.
நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை இந்தக் கரைசலில் 15–20 நிமிடம் நனைக்கவும்.
Mix with 100 kg of farmyard manure or Bio-Jeevan and broadcast across one acre.
100 கிலோ தொழு உரம் அல்லது பயோ-ஜீவனுடன் கலந்து, ஒரு ஏக்கர் வயலில் தூவவும்.
Follow recommended application practices for your crop.
உங்கள் பயிருக்கு ஏற்ற பயன்பாட்டு முறையைப் பின்பற்றவும்.
Suitable for all crops.
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது.
| S.No | வ.எண் | Component | கூறு | Value | மதிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | Active Ingredient | முக்கியக் கூறு | Frateuria aurantia | ஃப்ரேட்யூரியா ஆரான்ஷியா | |
| 2 | Concentration (CFU) | நுண்ணுயிர் அளவு (CFU) | Minimum 5 × 10⁷ CFU/g | குறைந்தபட்சம் 5 × 10⁷ CFU/கிராம் | |
| 3 | Carrier Material | கலக்கப்பட்ட பொருள் | Talc | டால்க் தூள் | |
| 4 | Moisture Content | ஈரப்பதம் | Max 30%–40% | அதிகபட்சம் 30%–40% | |
| 5 | pH Value | pH மதிப்பு | 6.5–7.5 |
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் →