Vishakan Biotech
Home / Products / Plant Protection / Bio Pesticide / V-CIDE — Liquid முகப்பு / தயாரிப்புகள் / பயிர் பாதுகாப்பு / உயிர் பூச்சிக் கொல்லி / வி-சைடு — திரவம் मुख्य पृष्ठ / उत्पाद / पौध संरक्षण / जैव कीटनाशी / वी-साइड — तरल
V-BACILIவி-பேசிலைवी-बैसिली
V-CIDE liquid bio pesticide
Bio Pesticide உயிர் பூச்சிக் கொல்லி जैव कीटनाशी

V-CIDE — Liquid

வி-சைடு — திரவம்

वी-साइड — तरल

It contains efficient strains of entomopathogenic fungus – Beauveria bassiana. It has enhanced insecticidal activity and biological stability. It is a natural fungus used in sustainable agriculture as a biological insecticide to control harmful pests in plants. It attacks by sticking its spore on the outer body of the harmful insects and then penetrates through the cuticle. It ultimately kills the insects by draining out its inside contents by producing toxins such as beauvericin and oosporin.

இதில் பூச்சிகளைத் தாக்கும் பியூவேரியா பாசியானா பூஞ்சையின் திறன்மிக்க வகைகள் உள்ளன. இதன் பூச்சிக் கொல்லும் செயல்திறனும் உயிரியல் நிலைப்புத்தன்மையும் அதிகம். நிலைத்த வேளாண்மையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் இயற்கைப் பூஞ்சை இது. இது தனது வித்துக்களைப் பூச்சியின் வெளிப்புற உடலில் ஒட்டவைத்து, பின்னர் அதன் தோல் வழியாக உள்ளே ஊடுருவும். பியூவெரிசின், ஊஸ்போரின் போன்ற நச்சுகளை உருவாக்கி, பூச்சியின் உள்ளடக்கத்தை வற்றச் செய்து இறுதியில் அதைக் கொல்லும்.

इसमें कीटों पर हमला करने वाली फफूँद ब्यूवेरिया बैसियाना के उन्नत स्ट्रेन होते हैं। इसकी कीटनाशी क्रियाशीलता और जैविक स्थिरता अधिक होती है। यह एक प्राकृतिक फफूँद है, जिसका उपयोग टिकाऊ खेती में पौधों के हानिकारक कीटों के नियंत्रण हेतु जैविक कीटनाशी के रूप में किया जाता है। यह अपने बीजाणु हानिकारक कीट के बाहरी शरीर पर चिपकाकर हमला करता है और फिर उसकी त्वचा को भेदकर भीतर पहुँचता है। ब्यूवेरिसिन और ऊस्पोरिन जैसे विष बनाकर यह कीट के भीतरी तत्वों को सोख लेता है और अंततः उसे मार देता है।


Priceவிலைमूल्य Coming soonவிரைவில்जल्द आ रहा है
Pack sizes availableகிடைக்கும் அளவுகள்उपलब्ध पैक आकार
1
Add to Cartகூடையில் சேர்कार्ट में जोड़ें
Totalமொத்தம்कुल Coming soonவிரைவில்जल्द आ रहा है

Selectedதேர்ந்தெடுத்ததுचयनित 500ml × 1

Enquire Now → விசாரிக்கவும் → अभी पूछताछ करें →

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

At a Glance
ஒரு பார்வையில்
एक नज़र में
Formulation வடிவம் रूप Liquid திரவம் तरल
Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटक Beauveria bassiana பியூவேரியா பாசியானா ब्यूवेरिया बैसियाना
Concentration (CFU) நுண்ணுயிர் அளவு (CFU) सांद्रता (CFU) 1 × 10⁸ CFU/ml 1 × 10⁸ CFU/மி.லி. 1 × 10⁸ CFU/मि.ली.
pH Value pH மதிப்பு pH मान 6.0 – 7.5 6.0 – 7.5 6.0 – 7.5
V-FIGHTவி-ஃபைட்वी-फाइट
Product Type
தயாரிப்பு வகை
उत्पाद का प्रकार
Bio Pesticide
உயிர் பூச்சிக் கொல்லி
जैव कीटनाशी
Formulation
வடிவம்
रूप
Liquid
திரவம்
तरल
Active Ingredient
முக்கியக் கூறு
सक्रिय घटक
Beauveria bassiana
பியூவேரியா பாசியானா
ब्यूवेरिया बैसियाना
Application
பயன்பாடு
प्रयोग
Drenching / Foliar
மண் ஊற்றுதல் / இலை வழித் தெளிப்பு
ड्रेंचिंग / पर्णीय छिड़काव
Mode of Action
செயல்படும் முறை
कार्य करने की विधि
  • Contact & Enzymatic Drilling: Upon contact via spray and soil application, the live fungal spores attach to the insect's protective exoskeleton and secrete enzymes (chitinases, proteases, lipases) to chemically dissolve and drill through the tough outer shell.
  • தொடுதல் மற்றும் நொதித் துளைத்தல்: தெளிப்பு மற்றும் மண்ணில் இடுதல் வழியாகத் தொடர்பு ஏற்பட்டவுடன், உயிருள்ள பூஞ்சை வித்துக்கள் பூச்சியின் பாதுகாப்பு ஓட்டில் ஒட்டிக்கொண்டு, நொதிகளைச் (கைட்டினேஸ், புரோட்டியேஸ், லிப்பேஸ்) சுரந்து, அந்த வலுவான வெளிப்புற ஓட்டை வேதியியல் முறையில் கரைத்துத் துளைத்துச் செல்லும்.
  • संपर्क एवं एंज़ाइमी छेदन: छिड़काव और मिट्टी में प्रयोग द्वारा संपर्क होते ही जीवित फफूँद बीजाणु कीट के सुरक्षात्मक बाह्यकंकाल से चिपक जाते हैं और एंज़ाइम (काइटिनेज़, प्रोटिएज़, लाइपेज़) स्रावित कर उस कठोर बाहरी आवरण को रासायनिक रूप से घोलकर भेद देते हैं।
  • Internal Multiplication & Paralysis: Once inside, the fungus rapidly multiplies inside the insect body cavity, consuming its nutrients and releasing potent, natural secondary toxins (beauvericin and oosporin) that paralyse the host immune system, causing total mortality within 3 to 5 days.
  • உள்ளே பெருகி செயலிழக்கச் செய்தல்: உள்ளே சென்றதும், பூஞ்சை பூச்சியின் உடற்குழிக்குள் வேகமாகப் பெருகி, அதன் ஊட்டச்சத்தை உட்கொண்டு, வலிமையான இயற்கை இரண்டாம் நிலை நச்சுகளை (பியூவெரிசின், ஊஸ்போரின்) வெளியிடும். இவை பூச்சியின் நோய் எதிர்ப்பு அமைப்பைச் செயலிழக்கச் செய்து, 3 முதல் 5 நாட்களுக்குள் அதை முற்றிலும் அழிக்கும்.
  • भीतर वृद्धि एवं लकवा: भीतर पहुँचने पर फफूँद कीट की देह-गुहा में तेज़ी से बढ़ती है, उसके पोषक तत्व खाती है और शक्तिशाली प्राकृतिक द्वितीयक विष (ब्यूवेरिसिन तथा ऊस्पोरिन) छोड़ती है, जो कीट की प्रतिरक्षा प्रणाली को निष्क्रिय कर देते हैं और 3 से 5 दिनों में उसकी पूर्ण मृत्यु कर देते हैं।
  • Secondary Epidemic Outbreak: In humid conditions the fungus emerges outward through the dead insect body, forming a distinct white velvety blanket of spores (white muscardine disease) that naturally spreads via wind or contact to knock down adjacent pests across the field.
  • இரண்டாம் நிலைப் பரவல்: ஈரப்பதமான சூழலில், பூஞ்சை இறந்த பூச்சியின் உடலிலிருந்து வெளியே வந்து, வெண்மையான மென்பட்டு போன்ற வித்துப் படலத்தை (வெள்ளை மஸ்கார்டின் நோய்) உருவாக்கும். இது காற்று அல்லது தொடுதல் வழியாக இயற்கையாகப் பரவி, வயலில் அருகிலுள்ள பூச்சிகளையும் அழிக்கும்.
  • द्वितीयक प्रसार: आर्द्र परिस्थितियों में फफूँद मृत कीट के शरीर से बाहर निकलकर बीजाणुओं की सफ़ेद मखमली परत (श्वेत मस्कार्डिन रोग) बना देती है, जो हवा या संपर्क से स्वाभाविक रूप से फैलकर खेत के आसपास के कीटों को भी नष्ट करती है।
Benefits of V-CIDE
வி-சைடு – நன்மைகள்
वी-साइड – लाभ

It controls caterpillars, beetles, weevils and also sucking pests like aphids, thrips, etc.

கம்பளிப்புழுக்கள், வண்டுகள், அரிப்பான்கள் மற்றும் அசுவினி, த்ரிப்ஸ் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

यह सूँडियों, भृंगों, घुनों तथा माहू, थ्रिप्स जैसे रस चूसने वाले कीटों को भी नियंत्रित करता है।

Helps stop pests from building resistance to standard chemical sprays.

வழக்கமான இரசாயனத் தெளிப்புகளுக்கு எதிராகப் பூச்சிகள் எதிர்ப்புத் திறன் பெறுவதைத் தடுக்க உதவும்.

कीटों में सामान्य रासायनिक छिड़कावों के प्रति प्रतिरोध बनने से रोकने में मदद करता है।

Safe for beneficial insects.

நன்மை செய்யும் பூச்சிகளுக்குப் பாதுகாப்பானது.

लाभदायक कीटों के लिए सुरक्षित है।

Suitable for integrated pest management.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு ஏற்றது.

समेकित कीट प्रबंधन के लिए उपयुक्त है।

It is a broad-spectrum bio-pesticide and attacks all the life stages of the insects and has excellent under leaf persistence.

இது பரந்த அளவில் செயல்படும் உயிர்ப் பூச்சிக்கொல்லி; பூச்சிகளின் அனைத்து வாழ்க்கை நிலைகளையும் தாக்கும்; இலையின் அடிப்பகுதியில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

यह व्यापक प्रभाव वाला जैव कीटनाशी है, कीटों की सभी जीवन अवस्थाओं पर हमला करता है और पत्ती की निचली सतह पर लंबे समय तक टिका रहता है।

Best choice for residue-free export farming.

எச்சமில்லா ஏற்றுமதி வேளாண்மைக்கு சிறந்த தேர்வு.

अवशेष-रहित निर्यात खेती के लिए सर्वोत्तम विकल्प।

Pests cannot build up resistance because the fungus utilizes physical mechanical breach and multi toxin pathway rather than a single chemical site.

ஒரே ஒரு வேதியியல் இடத்தை நம்பாமல், இயந்திர முறையில் ஓட்டை உடைத்து பல நச்சுப் பாதைகளைப் பயன்படுத்துவதால், பூச்சிகளால் எதிர்ப்புத் திறனை உருவாக்க முடியாது.

चूँकि यह फफूँद किसी एक रासायनिक बिंदु के बजाय भौतिक-यांत्रिक भेदन और बहु-विष मार्ग अपनाती है, इसलिए कीट इसके प्रति प्रतिरोध नहीं बना पाते।

Target Pests
கட்டுப்படுத்தும் பூச்சிகள்
लक्षित कीट
Stem borers தண்டுத் துளைப்பான்கள் तना छेदक
Shoot and fruit borers தளிர் மற்றும் காய்த் துளைப்பான்கள் प्ररोह एवं फल छेदक
Root borers வேர்த் துளைப்பான்கள் जड़ छेदक
Lepidopterous caterpillars அந்துப்பூச்சிக் கம்பளிப்புழுக்கள் लेपिडॉप्टेरा सूँडियाँ
Leaf folders இலை மடக்கும் புழுக்கள் पत्ती लपेटक
Bud worms மொட்டுப் புழுக்கள் कली कीट
Weevils அரிப்பான்கள் घुन
Mealybugs மாவுப் பூச்சிகள் मिलीबग
Whiteflies வெள்ளை ஈக்கள் सफ़ेद मक्खी
Aphids அசுவினி माहू
Thrips த்ரிப்ஸ் थ्रिप्स
Sucking mites சாறு உறிஞ்சும் சிலந்திகள் रस चूसने वाले माइट
Cut worms வெட்டுப் புழுக்கள் कटवर्म
Beetles வண்டுகள் भृंग
Plant hoppers தத்துப் பூச்சிகள் फुदका
How to Use V-CIDE (Liquid)
வி-சைடு (திரவம்) பயன்படுத்தும் முறை
वी-साइड (तरल) का उपयोग कैसे करें

Drenching

மண் ஊற்றுதல்

ड्रेंचिंग

500 ml – 1 litre in 200 litres of water
200 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி. – 1 லிட்டர்
200 लीटर पानी में 500 मि.ली. – 1 लीटर

Drench around the root zone.

வேர்ப் பகுதியைச் சுற்றி ஊற்றவும்.

जड़ क्षेत्र के चारों ओर डालें।

Foliar

இலை வழித் தெளிப்பு

पर्णीय छिड़काव

2–5 ml per litre of water
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2–5 மி.லி.
2–5 मि.ली. प्रति लीटर पानी
Specifications — Liquid
விவரக்குறிப்புகள் — திரவம்
विशिष्टताएँ — तरल
S.No வ.எண் क्र.सं.Feature விவரம் विवरणValue மதிப்பு मान
1Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटकBeauveria bassiana பியூவேரியா பாசியானா ब्यूवेरिया बैसियाना
2Concentration (CFU) நுண்ணுயிர் அளவு (CFU) सांद्रता (CFU)1 × 10⁸ CFU/ml 1 × 10⁸ CFU/மி.லி. 1 × 10⁸ CFU/मि.ली.
3pH Value pH மதிப்பு pH मान6.0 – 7.5 6.0 – 7.5 6.0 – 7.5

Want to Know More About V-CIDE?

வி-சைடு பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

वी-साइड के बारे में और जानना चाहते हैं?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் → संपर्क करें →