
A nitrogen biofertilizer made with an efficient strain of Azospirillum. It settles in the plant roots, takes nitrogen from the air, and turns it into a form the roots can absorb easily.
இது அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியின் சிறந்த வகையால் தயாரிக்கப்பட்ட நைட்ரஜன் உயிர் உரம். இது பயிரின் வேர்களில் தங்கி, காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து, வேர்கள் எளிதாக உறிஞ்சக்கூடிய வடிவமாக மாற்றித் தரும்.
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
V-NITRO contains an efficient strain of Azospirillum — a helpful bacterium that lives around plant roots.
வி-நைட்ரோவில் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியின் சிறந்த வகை உள்ளது. இது பயிரின் வேர்களைச் சுற்றி வாழும் நல்ல நுண்ணுயிரி.
It colonizes the plant roots, takes nitrogen from the air, and converts it into a form the roots can absorb easily.
இது பயிரின் வேர்களில் தங்கி வளரும். காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து, வேர்கள் எளிதாக உறிஞ்சக்கூடிய வடிவமாக மாற்றித் தரும்.
Can replace 20–40% of the crop's synthetic nitrogen requirement.
பயிரின் இரசாயன நைட்ரஜன் தேவையில் 20–40% வரை இதனால் ஈடு செய்ய முடியும்.
Produces IAA, GA, cytokinin and vitamins that support plant growth and yield.
IAA, GA, சைட்டோகைனின் மற்றும் உயிர்ச்சத்துக்களை உருவாக்கி, பயிர் வளர்ச்சிக்கும் விளைச்சலுக்கும் உதவும்.
Increases the number and length of lateral roots.
பக்க வேர்களின் எண்ணிக்கையையும் நீளத்தையும் அதிகரிக்கும்.
Increases crop yield by 10–20%.
பயிர் விளைச்சலை 10–20% வரை அதிகரிக்கும்.
Coat the seeds needed for one acre before sowing.
விதைப்பதற்கு முன், ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளில் பூசவும்.
Mix in 50 litres of water and dip the seedlings before planting.
50 லிட்டர் தண்ணீரில் கலந்து, நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை நனைக்கவும்.
Mix with 100 kg of organic manure and broadcast over the field.
100 கிலோ இயற்கை உரத்துடன் கலந்து வயல் முழுவதும் தூவவும்.
Follow recommended application practices for your crop.
உங்கள் பயிருக்கு ஏற்ற பயன்பாட்டு முறையைப் பின்பற்றவும்.
Suitable for all crops, including:
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது. சில எடுத்துக்காட்டுகள்:
| S.No | வ.எண் | Component | கூறு | Value | மதிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | Active Ingredient | முக்கியக் கூறு | Azospirillum brasiliense | அசோஸ்பைரில்லம் பிரேசிலியன்ஸ் | |
| 2 | Concentration (CFU) | நுண்ணுயிர் அளவு (CFU) | Minimum 5 × 10⁷ CFU/g | குறைந்தபட்சம் 5 × 10⁷ CFU/கிராம் | |
| 3 | Carrier Material | கலக்கப்பட்ட பொருள் | Talc | டால்க் தூள் | |
| 4 | Moisture Content | ஈரப்பதம் | Max 30%–40% | அதிகபட்சம் 30%–40% | |
| 5 | pH Value | pH மதிப்பு | 6.5–7.5 |
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் →