Vishakan Biotech
Home / Products / Fertilizers / Biological / V-PHOS — Powder முகப்பு / தயாரிப்புகள் / உரங்கள் / உயிரியல் / வி-பாஸ் — தூள் मुख्य पृष्ठ / उत्पाद / उर्वरक / जैविक / वी-फॉस — पाउडर
V-RHIZOவி-ரைசோवी-राइज़ो
V-PHOS powder bio fertilizer
Bio Fertilizer உயிர் உரம் जैव उर्वरक

V-PHOS — Powder

வி-பாஸ் — தூள்

वी-फॉस — पाउडर

It contains an effective strain of phosphorus solubilizing bacteria (Bacillus megaterium). It produces various organic acids for solubilizing accumulated inorganic and insoluble phosphorus in the soil. It is then converted into the form which is easily used by the plants.

இதில் பாஸ்பரஸைக் கரைக்கும் நுண்ணுயிரியின் (பேசில்லஸ் மெகாடீரியம்) சிறந்த வகை உள்ளது. மண்ணில் சேர்ந்து கிடக்கும், கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸைக் கரைக்க பல்வேறு கரிம அமிலங்களை உருவாக்கும். பின்னர் அது பயிர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வடிவமாக மாற்றப்படும்.

इसमें फॉस्फोरस घोलने वाले जीवाणु (बैसिलस मेगाटेरियम) का प्रभावी स्ट्रेन होता है। यह विभिन्न कार्बनिक अम्ल बनाता है, जो मिट्टी में जमा अघुलनशील एवं अकार्बनिक फॉस्फोरस को घोल देते हैं। इसके बाद यह ऐसे रूप में बदल जाता है जिसे पौधे आसानी से उपयोग कर लेते हैं।


Priceவிலைमूल्य Coming soonவிரைவில்जल्द आ रहा है
Pack sizes availableகிடைக்கும் அளவுகள்उपलब्ध पैक आकार
1
Add to Cartகூடையில் சேர்कार्ट में जोड़ें
Totalமொத்தம்कुल Coming soonவிரைவில்जल्द आ रहा है

Selectedதேர்ந்தெடுத்ததுचयनित 1Kg × 1

Enquire Now → விசாரிக்கவும் → अभी पूछताछ करें →

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

At a Glance
ஒரு பார்வையில்
एक नज़र में
Formulation வடிவம் रूप Powder தூள் पाउडर
Active Ingredient முக்கியக் கூறு सक्रिय घटक Bacillus megaterium பேசில்லஸ் மெகாடீரியம் Bacillus megaterium
Organism Type நுண்ணுயிரி வகை जीव का प्रकार Phosphorus Solubilizing Bacteria பாஸ்பரஸ் கரைக்கும் நுண்ணுயிரி फॉस्फोरस घोलने वाले जीवाणु
V-SOL-Kவி-சால்-கேवी-सोल-के
Product Type
தயாரிப்பு வகை
उत्पाद का प्रकार
Bio Fertilizer
உயிர் உரம்
जैव उर्वरक
Formulation
வடிவம்
रूप
Powder
தூள்
पाउडर
Yield Increase
விளைச்சல் அதிகரிப்பு
उपज में वृद्धि
Up to 20%
20% வரை
20% तक
Application
பயன்படுத்தும் இடம்
प्रयोग
Seed / Seedling / Field
விதை / நாற்று / வயல்
बीज / पौध / खेत
Mode of Action
செயல்படும் முறை
कार्य करने की विधि

It produces organic acids such as formic, acetic, propionic, lactic, glycolic, fumaric and succinic acids. Some of these acids form chelates with cations such as Ca and Fe and such chelation results in effective solubilization of phosphates.

இது ஃபார்மிக், அசிட்டிக், புரோபியானிக், லாக்டிக், கிளைகாலிக், ஃபியூமரிக் மற்றும் சக்சினிக் போன்ற கரிம அமிலங்களை உருவாக்கும். இவற்றில் சில அமிலங்கள் கால்சியம் (Ca), இரும்பு (Fe) போன்ற நேர்மின் அயனிகளுடன் பிணைந்து, பாஸ்பேட்டுகளைத் திறம்படக் கரைக்கும்.

यह फॉर्मिक, एसिटिक, प्रोपिओनिक, लैक्टिक, ग्लाइकोलिक, फ्यूमैरिक और सक्सिनिक जैसे कार्बनिक अम्ल बनाता है। इनमें से कुछ अम्ल Ca और Fe जैसे धनायनों के साथ चिलेट बनाते हैं और इस चिलेशन से फॉस्फेट प्रभावी रूप से घुल जाते हैं।

Benefits of V-PHOS
வி-பாஸ் – நன்மைகள்
वी-फॉस – लाभ

Stronger Roots, Higher Yield

வலுவான வேர், அதிக விளைச்சல்

मज़बूत जड़ें, अधिक उपज

It produces plant growth hormones which stimulate extensive root growth and crop yield up to 20%.

வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்கி, வேர்கள் பரவலாக வளரத் தூண்டும்; விளைச்சலை 20% வரை அதிகரிக்கும்.

यह पादप वृद्धि हार्मोन बनाता है, जो व्यापक जड़ वृद्धि को बढ़ावा देते हैं और फसल की उपज 20% तक बढ़ाते हैं।

Less Synthetic Phosphate

குறைந்த இரசாயன பாஸ்பேட்

कम रासायनिक फॉस्फेट

Significantly reduces the need for synthetic phosphatic fertilizers.

இரசாயன பாஸ்பேட் உரங்களின் தேவையைக் கணிசமாகக் குறைக்கும்.

रासायनिक फॉस्फेटिक उर्वरकों की आवश्यकता को काफ़ी कम करता है।

Salinity and Metal Stress Support

உப்பு மற்றும் உலோக நச்சுப் பாதுகாப்பு

लवणता एवं धातु तनाव में सहारा

Helps plants to manage salinity/alkalinity stress and also protects from metal toxicity.

உப்புத்தன்மை / காரத்தன்மை அழுத்தத்தைப் பயிர்கள் சமாளிக்க உதவும்; உலோக நச்சுத்தன்மையிலிருந்தும் பாதுகாக்கும்.

पौधों को लवणता/क्षारीयता के तनाव से निपटने में मदद करता है और धातु विषाक्तता से भी बचाता है।

Guards Against Soil-Borne Pathogens

மண்வழி நோய்களிலிருந்து பாதுகாப்பு

मृदाजनित रोगाणुओं से बचाव

Inhibits the growth of soil-borne pathogens and is effective against Fusarium sp.

மண்ணில் பரவும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்; ஃபியூசேரியம் வகைக்கு எதிராகத் திறம்படச் செயல்படும்.

मृदाजनित रोगाणुओं की वृद्धि रोकता है और फ्यूज़ेरियम प्रजाति के विरुद्ध प्रभावी है।

Better Water and Micronutrient Uptake

நீர் மற்றும் நுண்ணூட்ட உறிஞ்சுதல் மேம்படும்

पानी एवं सूक्ष्म पोषक तत्वों का बेहतर अवशोषण

Encourages rapid root expansion which improves the uptake of water and micronutrients.

வேர்கள் விரைவாகப் பரவ உதவி, நீர் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் உறிஞ்சுதலை மேம்படுத்தும்.

तेज़ जड़ विस्तार को बढ़ावा देता है, जिससे पानी और सूक्ष्म पोषक तत्वों का अवशोषण बेहतर होता है।

Flowering, Fruit and Seed Setting

பூ, காய் மற்றும் விதை பிடிப்பு

फूल, फल एवं बीज बनना

It helps in the flower formation, fruit and seed setting.

பூ உருவாதல், காய் மற்றும் விதை பிடித்தலுக்கு உதவும்.

फूल बनने तथा फल और बीज बनने में सहायक है।

How to Use V-PHOS (Powder)
வி-பாஸ் (தூள்) பயன்படுத்தும் முறை
वी-फॉस (पाउडर) का उपयोग कैसे करें

Seed Treatment

விதை நேர்த்தி

बीज उपचार

0.5 kg per acre of seeds
ஏக்கருக்கு 0.5 கிலோ விதைக்கு
0.5 किग्रा प्रति एकड़ बीज के लिए

Mix with 250 ml of cool rice kanji and make a slurry. Treat the seeds required for an acre in the slurry. Dry them in the shade for 30 minutes and sow the seeds within 1 day.

250 மி.லி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து கரைசல் தயாரிக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை அந்தக் கரைசலில் நேர்த்தி செய்யவும். 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, 1 நாளுக்குள் விதைக்கவும்.

250 मि.ली. ठंडे चावल के माँड़ में मिलाकर घोल बनाएँ। एक एकड़ के बीजों को इस घोल में उपचारित करें। 30 मिनट छाया में सुखाकर 1 दिन के भीतर बुवाई करें।

Seedling Dip

நாற்று நனைப்பு

पौध डुबाना

1–2 kg in 50 litres of water
50 லிட்டர் தண்ணீரில் 1–2 கிலோ
50 लीटर पानी में 1–2 किग्रा

Mix in 50 litres of water. Dip the seedlings in the solution for 15–20 minutes before planting.

50 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை அந்தக் கரைசலில் 15–20 நிமிடம் நனைக்கவும்.

50 लीटर पानी में मिलाएँ। रोपाई से पहले पौध को इस घोल में 15–20 मिनट डुबोएँ।

Mainfield Application

வயலில் பயன்படுத்துதல்

मुख्य खेत में प्रयोग

5 kg per acre
ஏக்கருக்கு 5 கிலோ
5 किग्रा प्रति एकड़

Mix with 100 kg of Farm Yard Manure / BIO JEEVAN and broadcast in the field of 1 acre.

100 கிலோ தொழுவுரம் / BIO JEEVAN உடன் கலந்து, ஒரு ஏக்கர் வயலில் தூவவும்.

100 किग्रा गोबर की खाद / बायो जीवन में मिलाकर 1 एकड़ खेत में बिखेरें।

Recommended Crops
பரிந்துரைக்கப்படும் பயிர்கள்
अनुशंसित फसलें

Suitable for:

ஏற்ற பயிர்கள்:

इनके लिए उपयुक्त:

Cerealsதானியங்கள்अनाज
Pulsesபயறு வகைகள்दलहन
Oil Seedsஎண்ணெய் வித்துக்கள்तिलहन
Vegetablesகாய்கறிகள்सब्ज़ियाँ
Fruitsபழங்கள்फल
Plantationதோட்டப் பயிர்கள்बागान फसलें
Flowersபூக்கள்फूल
Specifications — Powder
விவரக்குறிப்பு — தூள்
विशिष्टताएँ — पाउडर
S.Noவ.எண்क्र.सं.Featureஅம்சம்विवरणValueமதிப்புमान
1Formulationவடிவம்रूपPowderதூள்पाउडर
2Active Ingredientமுக்கியக் கூறுसक्रिय घटकBacillus megateriumபேசில்லஸ் மெகாடீரியம்Bacillus megaterium
3Organism Typeநுண்ணுயிரி வகைजीव का प्रकारPhosphorus Solubilizing Bacteriaபாஸ்பரஸ் கரைக்கும் நுண்ணுயிரிफॉस्फोरस घोलने वाले जीवाणु

Want to Know More About V-PHOS?

வி-பாஸ் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

वी-फॉस के बारे में और जानना चाहते हैं?

Contact our team for product information.

தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

उत्पाद की जानकारी के लिए हमारी टीम से संपर्क करें।

Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் → संपर्क करें →