
It contains an effective strain of phosphorus solubilizing bacteria (Bacillus megaterium). It produces various organic acids for solubilizing accumulated inorganic and insoluble phosphorus in the soil. It is then converted into the form which is easily used by the plants.
இதில் பாஸ்பரஸைக் கரைக்கும் நுண்ணுயிரியின் (பேசில்லஸ் மெகாடீரியம்) சிறந்த வகை உள்ளது. மண்ணில் சேர்ந்து கிடக்கும், கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸைக் கரைக்க பல்வேறு கரிம அமிலங்களை உருவாக்கும். பின்னர் அது பயிர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வடிவமாக மாற்றப்படும்.
Contact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
It produces organic acids such as formic, acetic, propionic, lactic, glycolic, fumaric and succinic acids. Some of these acids form chelates with cations such as Ca and Fe and such chelation results in effective solubilization of phosphates.
இது ஃபார்மிக், அசிட்டிக், புரோபியானிக், லாக்டிக், கிளைகாலிக், ஃபியூமரிக் மற்றும் சக்சினிக் போன்ற கரிம அமிலங்களை உருவாக்கும். இவற்றில் சில அமிலங்கள் கால்சியம் (Ca), இரும்பு (Fe) போன்ற நேர்மின் அயனிகளுடன் பிணைந்து, பாஸ்பேட்டுகளைத் திறம்படக் கரைக்கும்.
It produces plant growth hormones which stimulate extensive root growth and crop yield up to 20%.
வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்கி, வேர்கள் பரவலாக வளரத் தூண்டும்; விளைச்சலை 20% வரை அதிகரிக்கும்.
Significantly reduces the need for synthetic phosphatic fertilizers.
இரசாயன பாஸ்பேட் உரங்களின் தேவையைக் கணிசமாகக் குறைக்கும்.
Helps plants to manage salinity/alkalinity stress and also protects from metal toxicity.
உப்புத்தன்மை / காரத்தன்மை அழுத்தத்தைப் பயிர்கள் சமாளிக்க உதவும்; உலோக நச்சுத்தன்மையிலிருந்தும் பாதுகாக்கும்.
Inhibits the growth of soil-borne pathogens and is effective against Fusarium sp.
மண்ணில் பரவும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்; ஃபியூசேரியம் வகைக்கு எதிராகத் திறம்படச் செயல்படும்.
Encourages rapid root expansion which improves the uptake of water and micronutrients.
வேர்கள் விரைவாகப் பரவ உதவி, நீர் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் உறிஞ்சுதலை மேம்படுத்தும்.
It helps in the flower formation, fruit and seed setting.
பூ உருவாதல், காய் மற்றும் விதை பிடித்தலுக்கு உதவும்.
Mix with 250 ml of cool rice kanji and make a slurry. Treat the seeds required for an acre in the slurry. Dry them in the shade for 30 minutes and sow the seeds within 1 day.
250 மி.லி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து கரைசல் தயாரிக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை அந்தக் கரைசலில் நேர்த்தி செய்யவும். 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, 1 நாளுக்குள் விதைக்கவும்.
Mix in 50 litres of water. Dip the seedlings in the solution for 15–20 minutes before planting.
50 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளை அந்தக் கரைசலில் 15–20 நிமிடம் நனைக்கவும்.
Mix with 100 kg of Farm Yard Manure / BIO JEEVAN and broadcast in the field of 1 acre.
100 கிலோ தொழுவுரம் / BIO JEEVAN உடன் கலந்து, ஒரு ஏக்கர் வயலில் தூவவும்.
Suitable for:
ஏற்ற பயிர்கள்:
| S.No | வ.எண் | Feature | அம்சம் | Value | மதிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | Formulation | வடிவம் | Powder | தூள் | |
| 2 | Active Ingredient | முக்கியக் கூறு | Bacillus megaterium | பேசில்லஸ் மெகாடீரியம் | |
| 3 | Organism Type | நுண்ணுயிரி வகை | Phosphorus Solubilizing Bacteria | பாஸ்பரஸ் கரைக்கும் நுண்ணுயிரி |

It contains an effective strain of potash mobilizing bacteria (Frateuria aurantia).
இதில் பொட்டாஷைச் செயல்படுத்தும் நுண்ணுயிரியின் (ஃபிராட்டூரியா ஆரண்டியா) சிறந்த வகை உள்ளது.
View Product தயாரிப்பைப் பார்க்க
It contains an effective strain of zinc solubilizing bacteria (Bacillus sp.).
இதில் துத்தநாகத்தைக் கரைக்கும் நுண்ணுயிரியின் (பேசில்லஸ் வகை) சிறந்த வகை உள்ளது.
View Product தயாரிப்பைப் பார்க்க
It is an eco-friendly biofertilizer which contains effective strains of the fungi — Vesicular arbuscular mycorrhizae.
இது வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூஞ்சைகளின் சிறந்த வகைகள் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிர் உரம்.
View Product தயாரிப்பைப் பார்க்கContact our team for product information.
தயாரிப்பு விவரங்களுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Contact Us → தொடர்பு கொள்ளுங்கள் →